காதல் தோல்வியால் இனிமேல் திருமணம் என்ற வார்த்தைக்கே இடமில்லை – மனதை உருக்கிய ரெஜினா!
தமிழ் தெலுங்கு இரண்டு மொழிகளிலும் மிகச் சிறப்பான முறையில் நடித்து மனதைக் கவர்ந்த நடிகை ரெஜினா. தமிழில் கேடி பில்லா, கில்லாடி ரங்கா படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்திருந்தார்.மேலும் இவர் ராஜதந்திரம், ...