உர்ஃபி ஜாவேத்தின் உடையைப் பார்த்து கேள்வி கேட்ட பத்திரிகையாளருக்கு அம்மணி கொடுத்த டோஸ்!
கோலிவுட் நடிகைகள் தங்களது உடை விஷயத்திலும் மிகவும் சிக்கனத்தை கடைபிடிக்கிறார்கள். பிகினி உடைகள் கூட இன்று சர்வ சாதாரணமாக அவர்களிடையே மாறிவிட்டது. இந்த மாதிரி உடை கட்டுப்பாடுகள் இருக்கக் கூடாது. பெண்கள் விருப்பப்படிதான் ...