Uncategorized
கப் கேக்கில் செர்ரி பழத்தை சொருகியபடி.. ஹன்ஷிகா ஹாட் போஸ்..! – அனல் பறக்குது இன்ஸ்டா..!
பிரபல நடிகை ஹன்ஷிகா மோத்வானி கையில் கப் கேக வைத்துக்கொண்டு அதில் வெள்ளை நிற கிரீம் வைத்து அதற்குள் செர்ரி பழத்தை சொருகும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதனை பார்த்த ரசிகர்கள் இந்த உலகத்திற்கு ஏதோ கருத்து சொல்ல வருகிறார்..? என்று கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். சின்னத்திரையில் குழந்தை நட்சத்திரமாக நடித்து கொண்டிருந்த நடிகை ஹன்சிகா மோத்வானி.
ஒரு கட்டத்தில் ஹீரோயினாகும் வாய்ப்பை பெற்றார். தமிழில் குறைந்த காலத்திலேயே விஜய் ஜெயம் ரவி தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக வாய்ப்பை பெற்றார் நடிகை ஹன்சிகா.
ஒரு கட்டத்தில் நடிகர் சிம்புவுடன் காதல் விழுந்த இவர் சிம்புவின் கட்டுப்பாட்டில் இருந்த காரணத்தினால் தனக்கு வந்த பல வாய்ப்புகளை தவற விட்டுவிட்டார் என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
சிம்புவுடன் காதல் தோல்விக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் பழைய வே...