Uncategorized
ப்ளாக் லவ்.. முடிஞ்சா கண்ட்ரோல் பண்ணுங்க.. இளசுகளுக்கு சவால் விட்டு… சூடேற்றும் ராஷ்மிகா மந்தனா..!
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனா தற்பொழுது நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிவரும் வாரிசு திரை படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியானது.
மட்டுமல்லாமல் பல சர்ச்சைகளையும் ஏற்படுத்தி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போஸ்டர்களை பார்க்கும் பொழுது ஏதோ துணி கடை விளம்பரம் போல இருப்பதாக ரசிகர்கள் அழைத்தனர்.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க படப்பிடிப்பு ஜரூராக நடந்து வரும் நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் போர்ஷன்கள் கிட்டத்தட்ட முடிந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2023 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ள இந்தப் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில், நடிகை சமந்தா த...