“தீடீர்ன்னு.. என் பக்கத்துல வந்து.. என்னை உரசி அசிங்கமாக..” – மோசமான அனுபவத்தை ஓப்பனாக கூறிய சீரியல் நடிகை ராணி..!
சீரியல்களில் வில்லியாக நடிக்கும் நடிகைகள் எப்படி நடிக்க வேண்டும் என்ற பாடத்தை நடத்தியவர் நடிகை ராணி. பார்த்தவுடன் சுண்டி இழுக்கும் முகவட்டு, வாட்டசாட்டமான தோற்றம் என இருந்தாலும் தனது கம்பீரக் குரலால் வில்லத்தனமான ...