கடுமையான உடற்பயிற்சி.. – உடலை பலப்படுத்தும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளும் நடிகர் தனுஷின் முன்னாள் மனைவியுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தன்னுடைய விவாகரத்திற்கு பிறகு தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார். முக்கியமாக தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக ...