Tuesday, September 24
ராதிகா அதையெல்லாம் மறந்துட்டாங்க..நிரோஷா மட்டும் நியாபம் வச்சிருக்கா.. ராதா ரவி ஓப்பன் டாக்..!
Tamil Cinema News

ராதிகா அதையெல்லாம் மறந்துட்டாங்க..நிரோஷா மட்டும் நியாபம் வச்சிருக்கா.. ராதா ரவி ஓப்பன் டாக்..!

சினிமாவில் மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தும் வில்லன் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் ராதாரவி. எம்.ஆர் ராதாவின் மகனான ராதாரவி இரண்டாம் தலைமுறை நடிகராக தமிழ் சினிமாவிற்குள் வந்தாலும் கூட தன்னுடைய தந்தையின் பெயரை காப்பாற்றும் வகையில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய நபர் ஆவார். தொடர்ந்து அப்பொழுது தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த அனைத்து நடிகர்களுக்கும் வில்லனாக நடித்திருக்கிறார் ராதாரவி. அதே போல சீரியஸ் வில்லனாக எவ்வளவு சிறப்பாக நடிக்கிறாரோ அதேபோல காமெடி வில்லனாகவும் சிறப்பாக நடிக்க கூடியவர். ராதாரவிக்கு கிடைத்த வரவேற்பு: மேலும் கலகலப்பாக பேசக்கூடியவர் ராதாரவி. அதனாலையே தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிகர் சங்கத்தில் முக்கியமான பல பொறுப்புகளில் ராதாரவி இருந்திருக்கிறார். இந்த நிலையில் தற்சமயம் சமூக வலைதளங்களின் வளர்ச்சிக்கு பிறகு ராதாரவி நிறைய பேட்டிகளை கொடுக்க தொடங்கினார். அதற்கு பிறகு பல...
நீ லெஸ்பியனா..? என்ற கேள்விக்கு விஜய் டிவி ஜாக்லின் கொடுத்த பதிலை பாருங்க..!
Actress

நீ லெஸ்பியனா..? என்ற கேள்விக்கு விஜய் டிவி ஜாக்லின் கொடுத்த பதிலை பாருங்க..!

விஜய் டிவியில் பிரபலமான தொகுபாளினியாக இருந்த பலரும் பிறகு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்று இருக்கின்றனர். அந்த வகையில் விஜய் டிவியின் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர்  நடிகையும் தொகுப்பாளியும் ஆன ஜாக்கலின் ஃபெர்னாண்டஸ். இவர் அடிக்கடி சர்ச்சைக்கு உள்ளாகும் ஒரு தொகுப்பாளினியாக இருந்து வருகிறார். விஜய் டிவியில் உள்ள சின்னத்திரை சீரியல்கள் பலவற்றில் ஜாக்குலின் நடித்திருக்கிறார். நயன்தாரா நடித்து இயக்குனர் நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா திரைப்படத்தில் ஜாக்லின் சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சீரியலில் அறிமுகம்: அதனை தொடர்ந்து அவருக்கான வாய்ப்புகள் என்பது அதிகரிக்க துவங்கியது. முதன் முதலில் தேன்மொழி பி ஏ என்கிற சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் வரவேற்பை பெற்றார் விஜய் டிவி ஜாக்லின். விஜய் டிவி மூலமாக பிரபலமானதாலே அவரது பெயர் விஜய் டிவி ஜாக்லின் என்று மாறியது. ஏன...
அடிக்கடி இதை பண்ணாதிங்க.. உடம்புக்கு ஏதாவது ஆகிடும்.. ரசிகரின் கமெண்ட்.. கேப்ரில்லா பதிலடி..!
Actress

அடிக்கடி இதை பண்ணாதிங்க.. உடம்புக்கு ஏதாவது ஆகிடும்.. ரசிகரின் கமெண்ட்.. கேப்ரில்லா பதிலடி..!

விஜய் டிவி மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர்களில் நடிகை கேப்ரிலா முக்கியமானவர். சின்ன வயது முதலே விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். இந்த நிலையில் அவருக்கு அதிக வரவேற்பை பெற்றுக் கொடுத்த நிகழ்ச்சியாக பிக் பாஸ் நிகழ்ச்சி இருந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொழுது உலக அளவில் உள்ள தமிழர்கள் மத்தியில் கேப்ரில்லாவிற்கு ஒரு தனிப்பட்ட வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து அதிகமாக ஒவ்வொரு வாரமும் ஓட்டு பெற்று வந்த நபராகவும் இருந்து வந்தார். ஆனால் எதிர்பாராத விதமாக கடைசி சில வாரங்களில் அவர் பிக் பாஸ் போட்டியிலிருந்து விலக வேண்டி இருந்தது. ஆனால் அதற்குப் பிறகு கேப்ரில்லாவிற்கு வரவேற்பு என்பது அதிகரித்து இருந்தது. அதனால் விஜய் டிவியில் அவர்கள் நடத்தும் நிறைய நிகழ்ச்சிகளில் கேபிரில்லாவை பங்கு பெற வைத்தனர். சீரியலுக்கு வந்த கேப்ரில்லா: அதனை தொடர்ந்து அடுத்து சினிமாவில்த...
டூ பீஸ் உடையில் சீரியல் குத்துவிளக்கு ஜனனி அஷோக்..!
Actress

டூ பீஸ் உடையில் சீரியல் குத்துவிளக்கு ஜனனி அஷோக்..!

பொதுவாக மாடலிங் துறையில் இருக்கும் பெண்கள் ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் கதாநாயகி ஆக வேண்டும் என்கிற ஆசையில்தான் மாடலிங் துறைக்கு வருகின்றனர். ஆனால் வருகிற அனைவருக்கும் கதாநாயகி ஆவதற்கான வாய்ப்புகள் கிடைப்பதில்லை. ஆனால் சில நடிகர்கள் பெரிதாக கதாநாயகி ஆவதற்கான ஆர்வமே இல்லாமல் மாடலிங் துறைக்கு வந்து பிறகு அதிகமாக வரவேற்பு பெற்று இருக்கின்றனர். உதாரணத்திற்கு நடிகை வாணி போஜன் தமிழ் சினிமாவில் கதாநாயகி ஆக வேண்டும் என்கிற ஆசையில் எல்லாம் மாடலிங் துறைக்கு வரவில்லை சின்ன சின்ன விளம்பரங்களில் நடித்தால்போதும் என்றுதான் வந்தார். சீரியலுக்கு வர காரணம்: ஆனால் அவருக்கு தமிழ் சினிமாவில் பெரும் உயரத்தை தொழுவதற்கான வாய்ப்புகள் கிடைத்தது. அதே சமயம் இன்னும் சிலர் கதாநாயகியாக வேண்டும் என்கிற ஆசையில் வந்து கடைசி வரைக்கும் அந்த வாய்ப்புகள் கிடைக்காமல் போவதும் உண்டு. இதனால்தான் மாடலிங் துறைக்கு வரும் நடிகைகள் அட...
இது தொடையா..? இல்ல, தேக்கு கடையா..? குட்டியான டவுசரில் முழுசாக காட்டும் சீரியல் நடிகை..!
Actress

இது தொடையா..? இல்ல, தேக்கு கடையா..? குட்டியான டவுசரில் முழுசாக காட்டும் சீரியல் நடிகை..!

தமிழ் சினிமா மூலமாக பிரபலமடைந்து தற்சமயம் துணை கதாபாத்திரங்களில் பிரபலமான ஒரு நடிகையாக இருந்து வருபவர் நடிகை மீனாள். முதன் முதலாக சேரன் இயக்கிய தவமாய் தவமிருந்து திரைப்படம் மூலமாக நடிகையாக அறிமுகமானார் மீனாள். தவமாய் தவமிருந்து திரைப்படம் 2005 ஆம் ஆண்டு வெளியாகி மெல்ல வரவேற்பு பெற்றது. அதற்கு முன்பு ஒரு சில திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் இவர் நடித்திருந்தாலும் கூட தவமாய் தவமிருந்து திரைப்படம் இவருக்கு ஒரு முக்கியமான திரைப்படமாக இருந்தது. துணை கதாபாத்திரங்களில் அறிமுகம்: அதனை தொடர்ந்து திருப்பாச்சி திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். தொடர்ந்து சில்லுனு ஒரு காதல் தீபாவளி, பள்ளிக்கூடம் போன்ற திரைப்படங்களில் எல்லாம் இவருக்கு வாய்ப்புகள் கிடைத்து வந்தது. அதிகபட்சம் கிராமம் சார்ந்த திரைப்படங்களை எடுக்கும்பொழுது அதில் வரும் மனைவி கதாபாத்திரத்திற்கு ...
அம்பிகா முதல் பிரியா பவானி ஷங்கர் வரை.. ECR பண்ணை வீட்டில் விடிய விடிய கும்மாளம்.. வடிவேலுவின் வேற லெவல் டேஸ்ட்..!
Tamil Cinema News

அம்பிகா முதல் பிரியா பவானி ஷங்கர் வரை.. ECR பண்ணை வீட்டில் விடிய விடிய கும்மாளம்.. வடிவேலுவின் வேற லெவல் டேஸ்ட்..!

தமிழ் சினிமாவில் அதிகமாக வரவேற்பை பெற்ற ஒரு காமெடி நடிகராக பல காலங்களாக இருந்து வருபவர் நடிகர் வடிவேலு. அதே சமயம் வடிவேலு கதாநாயகனாக நடிக்க துவங்கிய காலகட்டத்திற்கு முன்பு இருந்தே அவரைக் குறித்த கிசுகிசுக்கள் தமிழ் சினிமாவில் அதிகமாக உண்டு என்று இது குறித்து லிஸ்ட் எடுத்து கூறி இருக்கிறார் பயில்வான் ரங்கநாதன். ஆரம்பம் முதலே பல நடிகைகளுடன் தொடர்பில் இருந்தால் வடிவேலு என்று அவர் கூறுகிறார் நடிகர் விஜய் தனுஷ் மாதிரியான முக்கிய நடிகர்களுக்கு கதாநாயகியாக நடித்தவர் நடிகை ஸ்ரேயா. ஸ்ரேயாவிற்கு ஒரு கட்டத்தில் மார்க்கெட் என்பது அதிகமாக இருந்தது. வடிவேலு கொடுத்த வாய்ப்பு: ஆனால் போக போக மார்க்கெட் என்பது குறைய தொடங்கியது. இந்த நிலையில் வடிவேலு அவர் நடித்த இந்திரலோகத்தில் நா.அழகப்பன் திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு கண்டிப்பாக ஸ்ரேயா நடனம் ஆட வேண்டும் என்று கேட்டுக் கொண்டாராம். இதற்காக 50 லட்சம் ரூபாயை ச...
AR Rahman Rocked.. Ambani Shocked.. உலகிலேயே அதிக செலவில் திருமணம்.. ஆனால்..
Tamil Cinema News

AR Rahman Rocked.. Ambani Shocked.. உலகிலேயே அதிக செலவில் திருமணம்.. ஆனால்..

உலக அளவில் பணக்காரரான அம்பானிக்கு சொத்து மதிப்பு எவ்வளவு என்பது பலரும் அறியாத விஷயமாக இருந்து வந்தது. ஆனால் சமீபத்தில் அவரது மகனின் திருமணத்தை அவர் கோலாகலமாக நடத்தியதன் மூலமாக எத்தனை கோடிகளுக்கு அம்பானி முதலாளியாக இருக்கிறார் என்பது பலருக்குமே கேள்வி எழுப்பும் விஷயமாக இருக்கிறது. உலகத்தில் இதுவரை நடந்த திருமணத்திலேயே மிகவும் அதிக செலவு செய்த திருமணமாக அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு இங்கிலாந்து மகாராணியின்  திருமணம் நடந்த போது கூட இவ்வளவு செலவு செய்யப்படவில்லை என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்து வருகின்றன. அம்பானி வீட்டு கல்யாணம்: இந்த நிலையில் இதற்கு முன்பு தன்னுடைய மகள்களுக்கு இவ்வளவு அதிக செலவு செய்யாத முகேஷ் அம்பானி ஏன் தனது மகனுக்கு இவ்வளவு செலவு செய்கிறார் என்று பார்க்கும் பொழுது அதற்கு அவர் மகனுக்கு இருந்த தாழ்வு மனப்பான்மைதான் காரணம் ...
அம்பானி மகன் கண்ணீர் கதை.. கோடி கோடியாய் பணம் இருந்தும் சாதிக்க முடியாத ஒரு விஷயம்..!
Tamil Cinema News

அம்பானி மகன் கண்ணீர் கதை.. கோடி கோடியாய் பணம் இருந்தும் சாதிக்க முடியாத ஒரு விஷயம்..!

கடந்த சில வாரங்களாகவே இந்தியா முழுவதும் பேசப்படும் விஷயமாக முகேஷ் அம்பானியின் மகனான ஆனந்த அம்பானியின் திருமணம் குறித்த பேச்சுக்கள் இருந்து வருகின்றன. ஐயாயிரம் கோடி செலவில் முகேஷ் அம்பானி தன்னுடைய மகனுக்கு திருமணத்தை நடத்தி வருகிறார். இந்த திருமணத்தில் இந்தியாவில் உள்ள முக்கியமான பிரபலங்கள் பலரும் கலந்து கொள்ள வேண்டும் என்று அனைவருக்கும் பத்திரிகையும் வைத்திருக்கிறார். அதனை தொடர்ந்து திரை பிரபலங்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர். பெரும் பொருட் செலவில் திருமணம்: அதேபோல கிரிக்கெட் வீரர்களும் கூட இந்த விழாவில் கலந்து கொண்டனர் இந்த நிலையில் முகேஷ் அம்பானி தன்னுடைய பண பலத்தை வெளி உலகத்திற்கு காட்டுவதற்காகதான் இப்படியான திருமணத்தை நடத்துகிறார் என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்து வந்தன. அதே சமயம் இவ்வளவு பணத்தையும் உழைத்து சம்பாதித்த முகேஷ் அம்பானிக்கு அதை அவர் இஷ்டத்துக்கு செலவு செய்ய உரிமை இல்...
ஈரமான உடையில்.. குனிந்தபடி போஸ்.. சூட்டை கிளப்பும் சமையல் மந்திரம் கிரிஜா ஸ்ரீ..!
Actress

ஈரமான உடையில்.. குனிந்தபடி போஸ்.. சூட்டை கிளப்பும் சமையல் மந்திரம் கிரிஜா ஸ்ரீ..!

இரவு பத்து மணிக்கு ஒளிபரப்பாகும் சமையல் மந்திரம் நிகழ்ச்சி மூலம் இளசுகளின் மத்தியில் பிரபலமான நபராக விளங்குபவர் கிரிஜா ஸ்ரீ. இந்த நிகழ்ச்சியில் அந்தரங்க கேள்விகள் கேட்கப்பட்டால் அதற்கு பதில் கொடுக்கும் மருத்துவரை அருகில் வைத்துக் கொண்டு நிகழ்ச்சி தொகுப்பாளரான இவர் இந்த நிகழ்ச்சியை பக்குவமாக நடத்தி மக்கள் மத்தியில் பெயர் பெற்றவர். அந்த வகையில் தங்களது சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று போன் செய்பவர்களை விட இவரிடம் பேச வேண்டும் என்ற ஆசையில் போன் செய்யக் கூடிய இளசுகளின் எண்ணிக்கை ஏறக்குறைய பல மடங்கு இருக்கும் என சொல்லலாம். சமையல் மந்திரம் கிரிஜா ஸ்ரீ.. சென்னையில் பிறந்து வளர்ந்த கிரிஜா ஸ்ரீ அங்கேயே தனது பள்ளி படிப்பையும், கல்லூரி படிப்பையும் முடித்து இன்று பிரபலமான நபர்களில் ஒருவராக திகழ்கிறார். கல்லூரியில் படிக்கும் போதே தொகுப்பாளினி ஆக வேண்டும் என்ற கனவில் இருந்த இவர் கேப்டன் தொல...
டைட்டான டாப்ஸ்.. கிளாமரில் இளம் நடிகைகளை மிஞ்சும் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ரூபா ஸ்ரீ..!
Actress

டைட்டான டாப்ஸ்.. கிளாமரில் இளம் நடிகைகளை மிஞ்சும் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ரூபா ஸ்ரீ..!

1992-ஆம் ஆண்டு வெளி வந்த கள்ளனும் போலீசும் என்ற மலையாள படத்தில் நடித்ததின் மூலம் நடிகை என்ற அந்தஸ்தை பெற்ற ரூபா ஸ்ரீ தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து ரசிகர்களை அதிகளவு பெற்றவர். ரூபா ஸ்ரீ தனது 13 வயதில் இருந்தே திரைத்துறையில் நடிக்க ஆரம்பித்தவர். இதனை அடுத்து இவர் தொலைச்காட்சி தொடர்களிலும் திரைப்படங்களிலும் குணசித்திர நடிகை ஆகவும் கவர்ச்சி நடிகை ஆகவும் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். சீரியல் நடிகை ரூபாஸ்ரீ.. சீரியல் நடிகையான ரூபாஸ்ரீ சந்தன மாஜா என்ற மலையாளத் தொலைக்காட்சி தொடரில் நடித்ததை அடுத்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். இந்தப் படத்தில் இவர் ஊர்மிளா தேவி என்ற கதாபாத்திரத்தை செய்து அசத்தியிருந்தார். தமிழ் திரைப்படங்களைப் பொறுத்த வரை இதய நாயகன், பொண்டாட்டியே தெய்வம், டாட் பூத் தஞ்சாவூ,ர் டூயட், எல்லாமே என் ராசாதான், கங்கைக் கரை பாட்டு, டியர் சன் மருது வெற்றி முகம், பு...