Uncategorized
பாவாடையை கழுத்து வரை கட்டிக்கொண்டு.. வித்தியாசமான போஸ் கொடுத்துள்ள கனிகா..!
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை கனிகா. தமிழில் பைவ் ஸ்டார் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார் அம்மணி.
அதை தொடர்ந்து நடிகர் அஜித் நடிப்பில் வெளியான வரலாறு திரை படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழக ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக மாறினார் இவருடைய பூர்வீகம் கேரளா என்பதால் மலையாள படங்களில் அதிகமாக கவனம் செலுத்தி வந்தார் கனிகா.
தொடர்ந்து சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். தற்போது மலையாள படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ள இவர் தமிழில் ஒரு சீரியலிலும் நடித்து வருகின்றார்.
இணைய பக்கங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இயங்கும் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை. அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பாவாடையை கழுத்துவரை கட்டிக் கொண்டிருப்பது போன்ற புகைப்படத்தை வெள...