Uncategorized
காட்டு குதிரை… சாக்லேட் ப்யூட்டி.. – கவர்ச்சி உடையில் சூட்டை கிளப்பும் பிகில் ரெபா மோனிகா ஜான்..!
பிகில் படத்தில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணாக அனிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை மோனிகா ஜான். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ஹரிஷ் கல்யாண் உடன் தனுசு ராசி நேயர்களே என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தார்.
தற்போது நடிகர் விஷாலுக்கு ஜோடியாக யார் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஜோசப் என்பவரை காதலித்து வந்த இவர் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.
இவர் திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியது. தன்னுடைய திருமணம் குறித்து எந்த ஒரு பெரிய அறிவிப்பும் இல்லாமல் திடீரென திருமணம் செய்து கொண்டார் ரெபா மோனிகா ஜான். இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். She என்ற ஆங்கில இதழின் அட்டைப் படத்திற்கு கவர்ச்சியான போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றிய...