இதனால் தான் நான் கல்யாணமே பண்ணிக்கல.. – நடிகை சித்தாரா கூறிய அதிர்ச்சி தகவல்..!
கிட்டத்தட்ட 50 வயது ஆகியும் இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார் பிரபல நடிகை சித்தாரா மேலும் சாகும்வரை என் வாழ்வில் திருமணம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்கிறார் அம்மணி. அதற்கு என்ன ...