தன்னுடைய மகனின் கல்யாணத்தில் இப்படி ஒரு விஷயம் செய்யப்போகிறாரா நெப்போலியன்..! கொளுத்திப்போட்ட நடிகர்..!
ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகர்களில் நடிகர் நெப்போலியனும் ஒருவர். முக்கியமாக வில்லன் நடிகராக பல திரைப்படங்களில் சிறப்பாக நடித்திருக்க கூடியவர் நெப்போலியன். எஜமான் மாதிரியான திரைப்படங்களில் எல்லாம் நெப்போலியன் நடிக்கும் பொழுது அவரது நடிப்பை பார்த்து பயந்தவர்கள் உண்டு என்று கூறலாம்.
அந்த அளவிற்கு அவருடைய நடிப்பில் வில்லத்தனத்தை பார்க்க முடியும். இந்த நிலையில் சினிமாவில் ஆரம்பத்தில் வந்து அதே சமயம் அரசியலிலும் ஆர்வம் காட்டி வந்தார் நெப்போலியன். இந்த நிலையில் ஜெயசுதா என்பவரை திருமணம் செய்து கொண்டார் நெப்போலியன்.
நெப்போலியன் மகன்:
அவர்களுக்கு மூத்த மகனாக தனுஷும் இரண்டாவது மகனாக குணால் என்பவரும் பிறந்தார்கள். தனுசுக்கு 4 வயது இருக்கும் போது அவருக்கு அவர் நடப்பதில் நெப்போலியன் வித்தியாசம் தெரிவதை பார்த்தார். அதனை தொடர்ந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற பொழுது அவருக...