Uncategorized
ஸ்டொமக்க பாத்தியா டா.. குத்து டா… மங்கு மங்கு என வயிற்றில் குத்தும் நிக்கி கல்ராணி..! – வைரல் வீடியோ..!
நடிகை நிக்கி கல்ராணி “விருன்னு” (Virunnu) என்ற மலையாள படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் அர்ஜுன் வயிற்றில் மங்கு மங்கு என குத்தும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
இதனை பார்த்த ரசிகர்கள், என்ன குத்த சொன்னா..? மிருதங்கம் வாசிச்சுட்டு இருக்கீங்க..? என்று அர்ஜுன் பாணியில் கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
தமிழில் டார்லிங் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நிக்கி கல்ராணி. பால் போன்ற நிறம் பால்கோவா போன்ற வாட்டசாட்டமான தோற்றம் என இருக்கும் நடிகை நிக்கி கல்ராணி தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து போனது.
தொடர்ந்து யாகாவாராயினும் நாகாக்க, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், நெருப்புடா, கலகலப்பு2, சார்லி சாப்ளின் 2, உள்ளிட்ட சில படங்களில் ஹீரோயினாக நடித்திருந்தார்.
மரகத நாணயம் என்ற படத்தில் நடிக்கும்போது படத்தின் ஹீரோ ஆதியுடன் நிக்கி கல்ராணிக்கு காதல் ஏற்பட்டு இருவரும்...