Uncategorized
டீசர்ட்டை தூக்கி தொப்புளை காட்டும் பிரியங்கா மோகன்.! – ஷாக் ஆன நெட்டிசன்கள்..!
நடிகை பிரியங்கா மோகன் : சினிமா நடிகைகள் கிளாமர் காட்டுவது குறித்து யாரும் கேள்வி எழுப்ப முடியாது.. கிளாமர் காட்டுவது ஒன்றும் அவ்வளவு பெரிய குற்றம் கிடையாது.. கவர்ச்சியான நடிப்பதும் நடிக்காமல் இருப்பதும்.. அந்தந்த நடிகைகளின் விருப்பம் என்று தன்னுடைய கருத்தை போட்டுடைத்தார் நடிகை பிரியங்கா மோகன்.
கன்னட சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான இவர் தொடர்ந்து தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் தற்போது வேகமாக வளர்ந்து வரும் நடிகர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார்.
டாக்டர் என்ற திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார் பிரியங்கா அருள்மோகன். தொடர்ந்து நடிகர் சூர்யா எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் நடித்தார். ஆனால் இந்த படம் வந்த இடமும் போன தடம் தெரியாமல் போய்விட்டது.
அதன்பிறகு சமீபத்தில் வெளியான டான் திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது என்று தான் சொல்லவே...