Uncategorized
“கேமரா மேன் குடுத்து வச்சவர்..” – நாடி நரம்பெல்லாம் முறுக்கேருதே.. ரெஜினா ஹாட் போஸ்..! புலம்பும் ரசிகர்கள்..!
Regina Cassandra : கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படத்தில் சின்ன பாப்பா வாக அறிமுகமாகி தற்போது ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ரெஜினா.
குற்றம் 23 படத்திற்கு பிறகு இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிக்கவுள்ள புதிய படம் ஒன்றில் நடிகை ரெஜினா ஹீரோயினாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகையாக வலம் வருபவர் நடிகை ரெஜினா கெஸன்ட்ரா.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாநகரம் திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்த இவர் தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் நடிகைகள் பட்டியலில் உள்ளார்.
அவரை தன்னுடைய மார்க்கெட் உச்சத்தில் இருக்கும்போது கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் உள்ள மட்டுமே நடிப்பார்கள். ஆனால், பட வாய்ப்புகள் குறைய குறைய இவர்களுடைய ஆடையின் அளவும் குறைந்து கவர்ச்சி குதிரையாக வலம் வந்தது ஒரு கட்டத்தி...