Tuesday, September 24
Uncategorized

“ஒத்த பேண்டில் ஓராயிரம் ஓட்டை போட்டு..” – தொடையை காட்டும் காமெடி நடிகை வித்யுலேகா ராமன்..!

சினிமாவில் காமெடி நடிகையாக அறிமுகமான நடிகை வித்யூலேகா ராமன் சமீபகாலமாக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். நீச்சல் உடையில் கூட புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். உடல் எடை குறைத்து தற்பொழுது சற்று ஒளியாக மாறி உள்ள வித்திலேகா ராமன் காமெடி நடிகைகள் கவர்ச்சியான உடைகளை அணியக் கூடாதா..? அப்படி எதுவும் விதி உள்ளதா..? என்று பளிச்சென கேட்கிறார். சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட இவர் தனது கணவருடன் வெளிநாடுகளுக்கு தேனிலவை கொண்டாட சென்றார். அங்கு இருந்தபடி நீச்சல் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு சிங்கிள்ஸ் வயிற்றில் புகைச்சலை கிளப்பினார். தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது கிழிந்த பேண்ட்டை அணிந்து கொண்டு தன்னுடைய தொடை அழகை காட்டும் விதமான சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் என்னம்மா இது..? ஒத்த ...
Uncategorized

நோ ப்ரா.. சட்டையை கழட்டி விட்டு.. அது தெரிய போஸ்..! – இளசுகளை நெழிய வைத்த காலா ஹீரோயின்..!

பிரபல பாலிவுட் நடிகையான ஹுமா குரேஷி தமிழில் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான காலா திரை படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் இவருக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது காலா படத்தை தொடர்ந்து வேறு எந்த படத்திலும் நடிக்காமல் இருந்த சும்மா குரேஷி சமீபத்தில் இயக்குனர் வினோத் இயக்கத்தில் வெளியான வலிமை திரைப்படத்தில் நடிகர் அஜித் குமாருக்கு ஜோடியாக நடித்து அசத்தி இருந்தார். இந்த திரைப்படமும் இவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்தது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிப்பீர்களா..? என்று கேள்வி எழுப்பிய போது நல்ல கதை மற்றும் கதாபாத்திரம் அமைந்தால் கண்டிப்பாக தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன். தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கு நல்ல அங்கீகாரம் கொடுக்கப்படுகிறது. ரசிகர்களும் நடிகைகளை வெறுமனே டூயட் பாடும் பொம்மைகளாக பார்க்க விர...
Uncategorized

பாவாடையை கிழித்து விட்டு – தொடையை காட்டி.. பதற வைத்த பட்டாஸ் ஹீரோயின்..!

தமிழில் பட்டாஸ் என்ற ஒரே ஒரு திரைப்படத்தில் நடித்திருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக உலா வருகிறார். திரைப்படம் வெளியான கையோடு பிரபல அரசியல்வாதி ஒருவரின் பேரனை நிச்சயதார்த்தம் செய்து கொண்டு திருமண வாழ்வில் ஐக்கியமாக இருந்தார். யார் கண் பட்டதோ தெரியவில்லை இவருடைய திருமணம் நிச்சயதார்த்தம் அதோடு நின்றுவிட்டது. மணமகன் உடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக இந்த திரைப்படம் இந்த திருமணம் நின்று விட்டதாக அக்கட தேசத்து ஊடகங்கள் எழுதித் தள்ளின. ஆனால் இது குறித்து இது என்னுடைய தனிப்பட்ட முடிவு, தனிப்பட்ட இரண்டு குடும்பங்களின் முடிவு, இதில் நாங்கள் தனிமனித உரிமையை எதிர்பார்க்கிறோம். எனவே இந்த விஷயத்தில் ஊடகங்கள் கண்ணியத்துடன் நடந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கிறேன் என்று ஒரே ஒரு அறிக்கையை மட்டும் வெளியிட்டார். அவ்வளவுதான் தொடர்ந்து சினிமாவில் ஹீரோயினாக நடிக்க ஆரம்பித்த சமீபத்தில் வெளியான ...
Uncategorized

திமிரும் முன்னழகு… வெறும் ப்ரா.. குட்டியூண்டு ட்ரவுசர்.. – திணறடிக்கும் ரித்திகா சிங்..!

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் மாதவன் நடிப்பில் உருவாகி வெளியான இறுதிசுற்று திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் ரித்திகா சிங் கிட்டத்தட்ட மார்க்கெட் என்ற நிலையில் இருந்த மாதவன் இந்த இறுதி சுற்று படத்தின் மூலம் பயங்கரமான ஒரு கம்பேக் கொடுத்தார். அதனைத் தொடர்ந்து விக்ரம் வேதா படத்தில் இவருடைய நடிப்பு இவருடைய ரசிகர்களை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க இறுதிச்சுற்று என்ற ஒரே படத்தில் நடித்ததன் மூலம் யார் இந்த பெண் என்று ரசிகர்கள் கேட்கும் படி நடித்திருந்தார் ரித்திகா சிங். நிஜமான குத்துச்சண்டை வீராங்கனையான இவர் படத்திலும் குத்துச்சண்டை வீராங்கனையாக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார். தொடர்ந்து சில படங்களில் நடித்த இவர் சமீபத்தில் வெளியான ஓ மை கடவுளே என்ற திரைப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் இன்னும் நெருக்கமானார். கவர்ச்சி காட்டினா...
Uncategorized

இதுவரை காட்டாத கவர்ச்சி காட்டி.. சூடேற்றும் நஸ்ரியா..! – தீயாய் பரவும் புகைப்படங்கள்.!

ஒரு காலத்தில் உனக்கு எந்த மாதிரி பொண்ணு வேணும் என்று கேட்டாள் மீரா ஜாஸ்மின் போல மூக்கும் முழியுமாக வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்த ரசிகர்கள் ஒருகட்டத்தில் நஸ்ரியா போல இருக்கும் பெண் வேண்டும் என்று அடம் பிடித்தனர். அப்படி அடம் படித்தவர்களில் முக்கால்வாசிப் பேர் 90ஸ் கிட்ஸ்.. இன்னமும் அடம்பிடித்து கொண்டிருக்கின்றனர். தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களே நடித்திருந்தாலும் முன்னணி நடிகையாக வலம் வந்த நஸ்ரியா திடீரென கேரளாவைச் சேர்ந்த பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான பஹத் பாசிலை திருமணம் செய்துகொண்டு ரசிகர்களின் வயிற்றில் புகைச்சலை கிளப்பினார். தொடர்ந்து சினிமாவில் நடிப்பதில் இருந்து ஒதுங்கியிருந்த அவர் சமீபத்தில் தனது கணவர் இயக்கி நடித்திருந்த டிரான்ஸ் என்ற திரைப்படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்பொழுது ஒரு குழந்தையும் இவருக்கு உள்ளது தொடர்ந்து படங்களில் நடிப்பதில் க...
Uncategorized

வெறும் உள்ளாடையுடன்.. கர்ப்பமான வயிற்றை காட்டி போட்டோ ஷூட்..! – கலக்கும் பிரணிதா..!

பெங்களூருவை பூர்வீகமாகக் கொண்ட பெங்களூர் தக்காளி பிரணிதா சுபாஷ் தமிழில் சகுனி மாஸ் என்கிற மாசிலாமணி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக ரசிகர்கள் மத்தியில் திகழ்கிறார். தமிழ் தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களில் ஹீரோயினாக நடித்து வந்த இவர் பட வாய்ப்புகள் குறையவே திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். தற்போது கர்ப்பமாக இருக்கின்றார். கடந்த ஆண்டு நிதின் ராஜு என்பவரைத் திருமணம் செய்து கொண்டார் தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தார். அதன்பிறகு கர்ப்பகால போட்டிகளை நடத்தி இணையத்தில் வெளியிட்டு வருகின்றார். இவருக்கு பல தரப்பிலிருந்தும் ரசிகர்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் கூறிவருகின்றனர் இந்நிலையில் குளியல் தொட்டியில் வெறும் உள்ளாடை மட்டும் அணிந்து கொண்டு கர்ப்பமான வயிற்றைக் காட்டி குளியல் போடும் இவரது புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு இருக்கிறார் அ...
Uncategorized

கேரேவனுக்குள் குளுகுளு செல்ஃபி.. இளசுகளின் இதயத்தை நொறுக்கும் ரம்யா நம்பீசன்..!

பிரபல தமிழ் நடிகையான ரம்யா நம்பீசன் கைவசம் நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் தமிழரசன் மற்றும் சிபிராஜ் நடிப்பில் உருவாகிவரும் ரேஞ்சர் பிரபுதேவா நடிப்பில் உருவாகிவரும் பஹீரா மற்றும் மைடியர் பூதம் போன்ற படங்கள் உள்ளன. மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் 60க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். தொடர்ந்து தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் ஆகிய மொழிப்படங்களில் நடிகையாக வலம் வரும் இவர் பிரபல பின்னணி பாடகி கூட பல நடிகைகளுக்கு டப்பிங் பேசியுள்ளார். தென்னிந்திய திரையுலகில் பிசியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் குடும்ப பாங்காக நடித்து வந்த இவர் பட வாய்ப்புக்காக கவர்ச்சியான கதாபாத்திரங்களில் இறங்கி அசத்தினார். குறிப்பாக நடிகர் பகத் பாசிலுடன் மலையாள படம் ஒன்றில் படு கிளாமரான படுக்கையறைக் காட்சிகளில் நடித்து இளசுகளின் இதயத்தை நொறுக...
Uncategorized

“குப்புனு வேர்த்துடுச்சு.. கண்ட்ரோல் பண்ணவே முடியல..” – மோசமான கவர்ச்சி உடையில் சூடேற்றும் தர்ஷா குப்தா..!

சீரியல் நடிகையான தர்ஷா குப்தா குட்டி யானை மற்றும் மிகவும் டைட்டான உடை அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகு மற்றும் பின்னழகு எடுப்பாக தெரிய எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் பகிர்ந்து இளசுகளின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன கேரளாவைச் சேர்ந்த மாடல் அழகியான தமிழ் சீரியலில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். தொடர்ந்து குக் வித் கோமாளி என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் பட்டிதொட்டியெங்கும் பிரபலமான அதனைத் தொடர்ந்து சமீபத்தில் இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் வெளியான ருத்ர தாண்டவம் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். சீரியலை பொருத்தவரை மின்னலே செந்தூரப்பூவே முள்ளும் மலரும் போன்ற செயல்களில் நடித்துள்ளார். இவர் சீரியல் மற்றும் சினிமாவில் நடித்து இருந்தாலும் இவரை ரசிகர்கள் மத்தியில் கொண்டு சேர்த்தது என்ன...
Uncategorized

கவர்ச்சி காட்டுவதில் யாஷிகா ஆனந்தை ஓரம் கட்டிய திவ்யா சத்யராஜ்..! – வாயடைத்து போன ரசிகர்கள்..!

பிரபல தமிழ் நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்கள் சிலவற்றை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். திவ்யா சத்யராஜ், ஒரு ஊட்டச்சத்து நிபுணர் ஆவார். இவர் பள்ளிக் குழந்தைகளுக்கான மதிய உணவு திட்டத்தை செயல்படுத்தி வரும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமான அக்ஷய பாத்திரம் என்ற அறக்கட்டளையின் நல்லெண்ண தூதராக பணியாற்றி வருகின்றார். கடந்த 2020 ஆம் ஆண்டு மகிழ்மதி என்ற பெயரில் ஒரு இயக்கத்தை தொடங்கினார் இது ஊட்டச்சத்து குறைபாடு உள்ள மற்றும் வசதியற்ற சமூகத்தில் வசிக்கும் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவுகளை இலவசமாக வழங்குவதற்கான ஒரு அமைப்பாகும். இந்த முயற்சியை தன்னுடைய சொந்த முயற்சியால் எட்டிப் பிடித்துள்ளார் திவ்யா சத்தியராஜ். அசைவம் உண்ணும் இவர் 2016ஆம் ஆண்டு முதல் சுத்தமான சைவ உணவிற்கு மாறினார். மேலும் உடல் நலம் தொடர்பான பிரச்சினைகள் குழந்தை தொழிலாளர் மற்றும...
Uncategorized

மைக்ரோ ட்ரவுசர்.. தொடையை காட்டி.. கிளுகிளு போஸ் கொடுத்துள்ள நடிகை கனிகா..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

தமிழில் எதிரி ஆட்டோகிராப் வரலாறு போன்ற பிளாக்பஸ்டர் படங்களில் நடித்த நடிகை கனிகா பைவ் ஸ்டார் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து சில படங்களில் நடித்த இவர் திருமணம் செய்து கொண்டு தன்னுடைய வாழ்க்கையில் செட்டிலானார். அதனைத் தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் போனது தற்போதும் சில மலையாள படங்களில் நடித்து வருகின்றார். இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ஓகே கண்மணி திரைப்படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் தற்போதைக்கு ரிலீஸ் ஆகுமா ஆகாதா என்ற எந்த கேள்விக்கும் எந்த பதிலும் தெரியவில்லை. தொடர்ந்து சினிமா வாய்ப்புகளை தேடி வரும் இவர் அடிக்கடி தன...