வளருங்க..! – நாக சைதன்யாவின் புது காதலி..? – காட்டமான பதில் அளித்த நடிகை சமந்தா..!
தென்னிந்திய சினிமாவில் பரபரப்பான காதல் ஜோடியாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட நடிகை சமந்தாவும் நாக சைதன்யாவும் திருமணம் செய்து கொண்டு திருமணம் செய்து கொண்ட வேகத்திலேயே விவாகரத்து பெற்றனர். இருவரும் காதலிக்கிறார்கள் என்ற ...