Tuesday, September 24
Uncategorized

14 வயதில் ஹீரோயின்..! – “ஸ்ரீ” படத்தில் நடித்த ஸ்ருதிகா இப்போ எப்படி இருக்கார் பாருங்க..!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த தேங்காய் சீனிவாசனின் பேத்தியான ஸ்ருத்திகா நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக ஸ்ரீ என்ற படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். ஸ்ரீ படத்தில் ஹீரோயினாக நடிக்கும் பொழுது ஸ்ருத்திகாவிற்கு வயது வெறும் 14 தான் அந்த படத்தை தொடர்ந்து ஆல்பம், நலதமயந்தி, தித்திக்குதே போன்ற சில படங்களில் நடித்தவர் அதைத்தொடர்ந்து தொடர்ந்து சினிமாவில் நடிக்காமல் படிப்பை தொடர்கிறேன் என்று படிக்கச் சென்று விட்டார். இதனால் தமிழ் சினிமா உலகம் இவரை மறந்து போனது. படிப்பை முடித்த பிறகு நடிப்பைத் தொடரலாம் என்ற ஆசையில் இருந்த ஸ்ருத்திகாவுக்கு அந்த ஆசை நிறைவேறவில்லை என்று தான் கூற வேண்டும். இளம் நடிகைகளின் ஆக்ரோஷமான சினிமாவில் உள்நுழைவு இவரது பட வாய்ப்புகளை பிடிங்கியது. தற்போது 34 வயதாகும் சோதிகா பிரபல தனியார் கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் படித்து முடித்துள்ளார். இவருடைய சமீபத்...
Uncategorized

கும்கி படத்தில் எனக்கு பிடிக்காத விஷயம் இது தான்..! – போட்டு உடைத்த லக்ஷ்மி மேனன்..!

தமிழ் சினிமாவில் கும்கி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை லட்சுமிமேனன் எந்த படத்தில் நடிக்கும்போது வெறும் 15 வயது தான் முதல்படமே பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அதுவும் தீபாவளி நாளில் வெளியானது திரை படத்திற்குப் போட்டியாக வேறு முன்னணி நடிகர்கள் படம் எதுவும் வெளியாகாதது, இந்த படத்திற்கு கூடுதல் பிளஸ் பாயிண்ட் ஆக மாறியது. கும்கி படத்தில் நடித்ததற்காக இவருக்கு ஃபிலிம்ஃபேர் விருது மற்றும் தமிழ்நாட்டு மாநில விருது ஆகியவை இவருக்குக் கிடைத்தது. இதையடுத்து இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் தேடி வந்தன. சுந்தரபாண்டியன், பாண்டியநாடு, ஜிகர்தண்டா, கொம்பன், வேதாளம், உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்தார். எவ்வளவு காசு கொடுத்தாலும் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்பதில் விடாப்பிடியாக இருக்கும் லட்சுமி மேனன் ஒரு கட்டத்தில் பட வாய்ப்பு இல்லாமல் நான் படிப்பைத் தொடரப் போகிறேன் எ...
Uncategorized

அந்த கம்பியா நான் இருக்க கூடாதா..! – சாந்தினி வெளியிட்ட புகைப்படங்கள்..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

குட்டியான டவுசர் அணிந்து கொண்டு சட்டையை கழட்டிவிட்டு தன்னுடைய இடுப்பு தெரிய சாந்தினி தமிழரசன் வெளியிட்டிருந்த புகைப்படங்கள் இணையத்தை கிடுகிடுக்க வைத்தன. தற்பொழுது லோக்கல் ட்ரெயினில் படு கிளாமராக நிற்கும் அவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. இயக்குனர் பாக்யராஜ் இயக்கத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான சித்து பிளஸ் 2 என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை சாந்தினி தமிழரசன் இந்த படத்தில் பாக்யராஜின் மகன் சாந்தனு பாக்யராஜ் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் அம்மணி. இந்த படத்தைத் தொடர்ந்து வெளிவந்து வஞ்சகர் உலகம், ராஜாவாக போகிறேன், பில்லாபாண்டி, காதல் முன்னேற்ற கழகம், உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு சொல்லிக்கொள்ளும்படி எந்த படமும் வெற்றியை கொடுக்கவில்லை. தொடர்ந்து சீரியலிலும் நடிக்க ஆரம்பித்துவிட்டார் சாந்தினி தமிழரசன். எப்படியாவது சினிமா...
Uncategorized

நோ டா.. செல்லம்.. – கௌரி கிஷன் வெளியிட்ட கிளுகிளு வீடியோ..! – பதறிய ரசிகர்கள்..!

தமிழில் 96 என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை கௌரி கிஷன். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதால் தன்னுடைய முதல் படத்திலேயே கௌரி கிஷன் எனக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்தார்கள். அதையடுத்து தெலுங்கில் வெளியிட இந்த படத்தின் ரீமேக்கிலும் அவர் நடித்த அதே கதாபாத்திரமான ஜானு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து அமேசான் பிரைம் இல் வெளியான ஒரு வெப்சீரிஸ் செல்லும் நடித்திருந்தார் கௌரி கிஷன். தொடர்ந்து ஆல்பங்கள் மற்றும் சினிமாவில் பயணித்து வரும் கௌரி கிஷன் ஹீரோயினாக நடிக்கும் ஆசையில் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார். ஆரம்பத்தில் இழுத்து போத்தி கொண்டு குடும்ப பாங்காக தோன்றிய இவர் சமீபகாலமாக குட்டையான உடையணிந்து கொண்டு தன்னுடைய தொடையழகை காட்டியபடி வெளியிட்டிருந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன.   ...
Uncategorized

பூவுக்குள் பூகம்பம்..! – விருது விழாவில் கிளுகிளு போஸ் கொடுத்துள்ள ஐஸ்வர்யா ராய் பச்சன்..!

தற்பொழுது பிரான்ஸில் நடைபெற்று வரும் 75 வது கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்திய சினிமாவை சேர்ந்த பல நடிகைகள் கலந்து கொண்டு அந்த விழாவை ஒட்டி வருகின்றனர். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்த நடிகை ஐஸ்வர்யா ராய் படு கிளாமரான கவர்ச்சி உடையில் தோன்றி ரசிகர்களுக்கு கவர்சி விருந்து அளித்துள்ளார். கடந்த மே 17-ஆம் தேதி தொடங்கிய கேன்ஸ் திரைப்பட விழா வரும் 28ம் தேதி வரை நடைபெற உள்ளது ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் இந்த விழாவில் பங்கேற்கும் ஐஸ்வர்யாராய் விதவிதமான கவர்ச்சி உடைகளை அணிந்து கொண்டு வந்து மீடியாவின் மற்றும் ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்புவது வாடிக்கையாக நடந்து வரக்கூடிய ஒரு விஷயம். அந்த வகையில் இந்த ஆண்டு பூக்களால் செய்யப்பட்ட ஆடை போன்ற ஒரு உடையை அணிந்து கொண்டு தன்னுடைய அழகுகளை எடுப்பாக காட்டி கிளுகிளுப்பான போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்த...
Uncategorized

டீசர்ட்டை தூக்கி கட்டி… டைட்டான லெக்கின்ஸ் பேண்டில்.. அது தெரிய போஸ்.. கிக் ஏற்றும் ரேஷ்மா பசுபுலேட்டி..!

அமெரிக்காவின் வசித்து வந்த ரேஷ்மா பசுபுலேட்டி ஆங்கில தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணிபுரிந்து வந்தார் தன்னுடைய மீடியா பயணத்தை மாடல் அழகியாக தொடங்கிய இவர் அதன் காரணமாக விளம்பர படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். விளம்பரப் படங்களில் தொடர்ந்து நடித்து வந்த ரேஷ்மா விற்கு சீரியலில் நடிக்கும் வாய்ப்புகள் கதவை தட்டின தொடர்ந்து வாணி ராணி, மரகதவீணை, உயிர்மெய், நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்த வம்சம் உள்ளிட்ட பல்வேறு தொடர்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தொடர்ந்து நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரத்தை ஒட்டி பின்னப்பட்ட காமெடி காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. பிக்பாஸ் போட்டியில் பங்கேற்ற அவர் தன்னுடைய வாழ்க்கையில் ந...
Uncategorized

இந்த உடம்பை வச்சிக்கிட்டு நீச்சல் உடையா..? – கிண்டல் அடித்தவர்களுக்கு பதிலடி கொடுத்த நித்யா மேனன்..!

தமிழில் வெப்பம் மாலினி ஓகே கண்மணி இருமுகன் மெர்சல் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பரிட்சயமான நித்யாமேனன் கடைசியாக நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான சைக்கோ என்ற திரைப்படத்தில் மாற்றுத்திறனாளியாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். வெறுமனே நடிகையாக மட்டுமில்லாமல் தன்னுடைய அபார நடிப்பால் தென்னிந்தியாவில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்திற்கு உயர முயற்சி செய்து வருகிறார் நித்யா மேனன். எந்த மாதிரியான கதாபாத்திரமாக இருந்தாலும் அலட்டிக்கொள்ளாமல் அசால்டாக நடித்திருக்கிறார் நித்யா மேனன் அந்த வகையில் OTT தளத்தில் வெளியான வெப் சீரிஸ் ஒன்றில் ஓரினச் சேர்க்கையாளரது நடித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். ஆரம்பத்தில் கவர்ச்சி காட்டாமல் இழுத்துப் போர்த்திக் கொண்டு நடித்து வந்திருந்த நித்யாமேனன் ஓரினச் சேர்க்கையாளராக நடிக்கும் அளவுக்கு சினிமாவிற்காக தன்னை செதுக்கி கொண்டார் என்பது க...
Uncategorized

“பேக் போஸ்னா.. இது தான் பேக் போஸ்..” – இளசுகளை சூடேற்றிய அனுபமா பரமேஸ்வரன்..!

நடிகை அனுபமா, அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான பிரேமம் திரைப் படத்தில் மூன்று நாயகிகளில் ஒருவராக நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து தெலுங்கு திரையுலகம் இவருக்கு சிகப்பு கம்பளம் வரவேற்பு அளித்தது. தெலுங்கில் சில வெற்றிப் படங்களில் நடித்த அனுப்புமா உடல் எடை கூடி குண்டாகி போனதால் படவாய்ப்புகள் குறைந்தது. இதனை தொடர்ந்து இளந்த பட வாய்ப்பை பிடிக்கிறேன் பாருங்கள் என்று உடல் எடையை குறைத்து ஒல்லிக்குச்சியாக மாறிவிட்டார் அனுபமா. தமிழில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான கொடி திரைப்படத்தில் இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக நடித்திருந்தார். அதன்பிறகு தமிழில் சொல்லிக்கொள்ளும்படி படவாய்ப்புகள் வரவில்லை. இவருடைய சொந்த மாநிலம் கேரளா என்றபோதிலும் மலையாளத்தில் இவருக்கு போதுமான வாய்ப்புகள் கிடைக்காததால் தெலுங்கில் காலடி எடுத்து வைத்து பிரபல நடிகையாக உயர்ந்தார். இணையத்தில் படு சுட்டியாக இருக்கும் அனுபமா பரம...
Uncategorized

படுக்கையறையில் கையை தூக்கி… காலை தூக்கி… படி சூடான செல்ஃபி..! சூட்டை கிளப்பும் ரெபா மோனிகா..!

நடிகை ரெபா மோனிகா ஜான் படுக்கை அறையில் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு மலையாளத் திரைப்படத்தில் அறிமுகமான நடிகை ரெபா மோனிகா ஜான். அதனை தொடர்ந்து தமிழ் கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய திரைப்படங்களில் நடித்து வரும் இவர் ஜெய் ஹீரோவாக நடித்து வரும் ஜருகண்டி என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து நடிகர் விஜயின் பிகில் படத்தில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட அனிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அம்மணி. இதன் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களிடம் பிரபலமானார். அதை தொடர்ந்து குக் வித் கோமாளி, ஸ்லீப்பிங் ஸ்டார் அஸ்வின் உடன் குட்டி பட்டாசு என்ற ஆல்பம் பாடலில் ஆட்டம் போட்டிருந்தார். சமீபத்தில் தன்னுடைய காதலனை திருமணம் செய்து...
Uncategorized

படுக்கையில் சக நடிகையுடன் குத்தாட்டம்..! – வைரலாகும் சீரியல் நடிகை ஸ்வேதாவின் வீடியோ..!

தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் அதிகப்படியான எபிசோடுகள் ஓடிய சீரியலாக ஒளிபரப்பாகி வரும் சந்திரலேகா என்ற சீரியலில் ஹீரோயினாக நடித்து வருபவர் நடிகை ஸ்வேதா பண்டேகர். 2014 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த சீரியல் தற்பொழுது 2022 ஆகியும் முடிவதாக தெரியவில்லை கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் இந்த சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகின்றார். இன்னும் எட்டு ஆண்டுகள் இந்த சீரியல் ஒளிபரப்பாகும் என விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. என்னதான் சீரியல் ரெக்கை கட்டி பறந்து கொண்டிருந்தாலும் இவர் முதன் முதலில் அறிமுகமானது சினிமாவில்தான். நடிகர் அஜித் நடிப்பில் வெளியான ஆழ்வார் திரைப்படத்தில் அஜித்துக்கு தங்கையாக நடித்து இருந்த இவர் அதை தொடர்ந்து வள்ளுவன் வாசுகி, பூவா தலையா, உள்ளிட்ட சினிமா படங்களில் நடித்துள்ளார். பொதுவாக ஒரு படத்தில் நடித்தாலே அந்த கதாபாத்திரத்தில் இருந்து மீண்டு வருவது கடினமான விஷயம் என்பது பல நடிகர் நடிகை...
Exit mobile version