Tuesday, September 24
Uncategorized

“ஒரு நைட்டுக்கு எவ்ளோ..?…” – மோசமான கேள்விக்கு நீலிமா ராணியின் நெத்தியடி பதில்..!

சமீபத்தில் நடிகை நீலிமா ராணி இடம் கேட்கக் கூடாத கேள்வி கேட்ட ஒரு ஆசாமிக்கு நடிகை நீலிமா ராணி பதற்றமும் குழப்பமும் இன்றி கொடுத்துள்ள நெத்தியடி பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீப காலமாக சமூக வலைதளங்களில் யார் யாரை எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கலாம் என்ற போக்கு நிலவி வருகின்றது. அரசியல் பிரபலங்கள் தொடங்கி சினிமா நடிகர், நடிகைகள் தொட்டு, சீரியல் நடிகர் நடிகைகள் வரை இது பரவி கிடைக்கின்றது. அதுவும் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சின்னத்திரை நடிகைகள் மற்றும் சினிமா நடிகைகள் எதிர்கொள்ளும் இப்படியான வரம்பு மீறல்கள் ஏராளம். அடிக்கடி ரசிகர்களுடன் நேரலையிலோ அல்லது கேள்வி-பதில் செக்ஷனாகவோ சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் ரசிகர்களுடன் உரையாடுவது வழக்கம் அந்த வகையில் சமீபத்தில் பிரபல சின்னத்திரை நடிகை நீலிமா ராணி ரசிகர்களிடம் கலந்துரையாடினார். அப்பொழுது ஆசாமி ஒருவர் ஒரு நைட்டுக்கு எவ்வளவு என்ற...
Uncategorized

“டஸ்க்கி செக்ஸி.. கிளாமர் பொம்மை..” – விதவிதமான கவர்ச்சி உடையில்.. விவகாரமான போஸ் கொடுத்துள்ள இனியா..!

மலையாள திரைப்படங்களில் நடித்து வந்த நடிகை இனியா தமிழில் வாகை சூடவா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் நடிகர் விமல் நடிப்பில் வெளியான அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. முதல் படத்திலேயே கிராமத்தைச் சேர்ந்த அப்பாவி பெண்ணாக நடிப்பில் பின்னி எடுத்து இருந்தார் நடிகை இனியா. அதனை தொடர்ந்து அம்மாவின் கைப்பேசி, சென்னையில் ஒரு நாள், நான் சிகப்பு மனிதன், மௌனகுரு, போன்ற படங்களில் தொடர்ந்து நடித்தார். திறமையாக நடித்தாலும் நல்ல வாட்டசாட்டமான தேகம் சுண்டி இழுக்கும் முகவெட்டு என்று தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடித்த அனைத்து அம்சங்களையும் பெற்றிருக்கும் நடிகையாக இருந்தாலும் என்னவோ தெரியவில்லை அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் என்பது எட்டாக்கனியாக இருந்து வருகின்றது. ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவை விட்டே காணாமல் போய் விட்டார் நடிகை இனியா. கடைசியாக நடி...
Uncategorized

ப்பா.. இது தொடையா..? இல்ல, வெண்ணைக்கட்டியா..? – ரசிகர்களை அதிர வைத்தார் ரித்திகா..!

தமிழ் சினிமாவில் இறுதிச்சுற்று என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரித்திகா சிங். பஞ்சாப் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட இவர் இந்தியா சார்பில் பல இன்டர்நேஷனல் குத்துச்சண்டை போட்டிகளில் கலந்து கொண்டவர். இவரை கண்டறிந்த இயக்குனர் சுதா கொங்கரா ஒரு நடிகையை அழைத்து வந்து குத்துச்சண்டை வீராங்கனையாக நடிக்க வைப்பதை விடவும் ஒரு குத்துச்சண்டை வீராங்கனை கூட்டிவந்து குத்துச்சண்டை வீராங்கனையாக நடிக்க வைத்தால் பொருத்தமாக இருக்கும் என்று யோசித்தார். இதனை தொடர்ந்து, குத்துச்சண்டை வீராங்கனையாக இருந்த ரித்திகா சிங்கிடம் படத்தின் கதையைக் கூறி அவரை சினிமா துறைக்கு கொண்டு வந்தார். குத்துச்சண்டை வீராங்கனையான ரித்திகா சிங்கிற்கு சினிமாவின் வாசனை மிகவும் பிடித்து விட்டது. தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்ற இவர் சென்னையில் வந்து செட்டில் ஆகி விட்டார் என்றால் பார்த்துக்...
Uncategorized

RED HOT : டீப் லோ நெக் உடையில்.. முன்னழகில் முக்கால்வாசி தெரிய.. “துப்பறிவாளன்” பட ஹீரோயின்..!

நடிகை கீர்த்தி சுரேஷ் போலவே குழந்தை நட்சத்திரமாக திரை உலகில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை அனு இம்மானுவேல். தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழக சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளார். நடிகர் விஷால் நடிப்பில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான துப்பறிவாளன் திரைப்படத்தில் அப்பாவி பெண்ணாக நடித்திருந்தார் அனு இம்மானுவேல். அதை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக காந்த கண்ணழகி ஆக ரசிகர்களின் மனதை சுண்டி இழுத்தார். தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நடிகைகளில் இவரும் ஒருவர். ஆனால் சொல்லிக்கொள்ளும்படி பட வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை. தொடர்ந்து பட வாய்ப்புகள் பெரும் முயற்சியில் ஈடுபட்டு வரும் இவர் தனக்கு தன்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக...
Uncategorized

“கண்ணு கூசுதே..” – கவர்ச்சி உடையில் இளசுகளின் Bp-யை எகிற வைத்த நடிகை தமன்னா..!

தமன்னா பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் கவனமாக இருந்து வருகின்றார். பொதுவாக சினிமாவில் இருந்து ஓய்வு பெறும் நடிகைகள் அல்லது படவாய்ப்பு இல்லாத நடிகைகள் தங்களுடைய டயட்டை மறந்து கண்டமேனிக்கு சாப்பிட்டு உடல் எடை கூடி குண்டாகி விடுவது வழக்கமாக நடைபெறும் ஒன்று. ஒரு கட்டத்தில், பேங்க் பேலன்ஸ் குறைந்த பிறகு உடல் எடையை குறைத்தால் தான் பட வாய்ப்பு என்ற நிலையில் கஷ்டப்பட்டு உடல் எடையை குறைத்து மீண்டும் வருவார்கள். இதை நாம் அன்றாடம் பல செய்திகளில் பார்த்து வருகின்றோம். ஆனால் நடிகை தமன்னா பட வாய்ப்பே இல்லை என்றாலும் சரி நான் சினிமாவை விட்டு செல்வதாக இல்லை என்று கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் போன்ற படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக நடனம் உடற்பயிற்சிகள் யோகா என அனைத்திலும் தன்னுடைய உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளு...
Uncategorized

“நெஞ்சுக்கு நீதி” படத்தை பார்த்த முதல்வர் ஸ்டாலின் – இயக்குனரிடம் சொன்ன ஒரு வார்த்தை..!

நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் விரைவில் திரைக்கு வரவுள்ள திரைப்படம் நெஞ்சுக்கு நீதி இந்த திரைப்படம் ஹிந்தியில் வெளியான ஆர்டிகல் 15 என்ற படத்தின் ரீமேக் ஆகும். இந்த படத்தை கனா என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அருண்ராஜா காமராஜ் இயக்கம் இயக்கியுள்ளார். படத்தை வலிமை நேர்கொண்ட பார்வை போன்ற படங்களை தயாரித்த போனி கபூர் தயாரித்துள்ளார். ஒரு உண்மை நிகழ்வை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை பெற்றிருக்கின்றது. இந்நிலையில் தமிழகத்தின் முதல்வர் திரு ஸ்டாலின் அவர்கள் தனது மகன் நடித்துள்ள "நெஞ்சுக்கு நீதி" படத்தை இன்று பார்த்தார். படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் தயாரிப்பாளர் மற்றும் படக்குழு என அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டு படத்தில் நான் புதிய உதயநிதியை பார்த்தேன் என்று இயக்குனரிடம் கூறியுள்ளார் ...
Uncategorized

டூ பீஸ் நீச்சல் உடையில்.. முன்னழகின் அந்த பகுதி தெரிய ரைசா..! – Zoom செய்து ரசிக்கும் ரசிகர்கள்..!

பிரபல பிக்பாஸ் நடிகை ரைசா வில்சன் டு பீஸ் நீச்சல் உடையில் சொட்ட சொட்ட நனைந்தபடி கடலில் நீந்தி விளையாடும் தன்னுடைய புகைப்படங்கள் சிலவற்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றது, அடிப்படையில் மாடல் அழகியான நடிகை ரைசா வில்சன் விளம்பர படங்களில் நடித்து வந்ததன் மூலம் பிக்பாஸ் வாய்ப்பை பெற்றார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பல்வேறு படங்களில் நடித்து வரும் வயசா வில்சன் பியார் பிரேமா காதல் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இவருக்கு தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் குறைய காரணம் அம்மணி காட்டும் தளம் தான் கவர்ச்சியில் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் இறங்கி எடுக்க தயார் என்ற நிலையில் ரைசா வில்சன் தீயாக பட வாய்ப்புகளைப் பெற்று வருகிறார். தற்பொழுது ரைசாவின் கையில் தி சேஸ், ஜி வி பிரகாஷ்ற்கு ஜோடியாக நடித்துள்ள காதலிக்க நேரமில்லை மற்றும் ...
Uncategorized

என்னமா ஃபுல் போதையா..? – மைனா நந்தினி வெளியிட்ட வீடியோ..! – பங்கம் பண்ணும் ரசிகர்கள்..!

சீரியல் நடிகை மைனா நந்தினி தெரியாதவர்கள் யாரும் இருக்க வாய்ப்பில்லை தன்னுடைய நகைச்சுவையான பேச்சாலும் நேர்த்தியான நடிப்பாலும் சீரியல் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் நடிகை மைனா நந்தினி. மதுரையைப் பூர்வீகமாகக் கொண்ட இவர் சின்னத்திரையின் மூலம் ரசிகர்களிடம் சென்று சேர்ந்தார். அதைத்தொடர்ந்து பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து மைனா நந்தினி என்று பெயர் எடுத்தார். நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நடிப்பில் வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற படத்தில் காமெடி நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன் பிறகு பல படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் நடன இயக்குனரான யோகேஸ்வரன் என்பவரை காதலித்து கல்யாணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் இருக்கின்றது. தொடர்ந்து, சீரியல்கள் மட்டுமி...
Uncategorized

இது தொடையா..? இல்ல, வாழைத்தண்டா..? மீரா ஜாஸ்மின் உச்ச கட்ட கவர்ச்சி..! – வைரல் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவில் சினிமா ஹீரோயின்கள் குறிப்பிட்ட காலம் தான் ஹீரோயினாக நடிக்க முடியும் அதனைத்தொடர்ந்து அக்கா அம்மா அத்தை போன்ற குணச்சித்திர கதாபாத்திரங்களுக்கு தாவி விடுவார்கள். ஹீரோயின்கள் நடித்தால் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் என்று ஹீரோயின் வாய்ப்பு இல்லை என்றால் நடிக்க மாட்டேன் என்றும் சினிமாவை விட்டு ஒதுங்கி விடுவார்கள். சில நடிகைகள் திருமணம் செய்து கொண்டு ஒதுங்கி விடுவார்கள். பொதுவாக திருமணம் செய்து விட்டாலே அந்த நடிகைக்கு மார்க்கெட் அவுட் என்ற எழுதப்படாத விதி தென்னிந்திய சினிமாவில் நிலவுகின்றது. அந்த வரிசையில் முன்னணி நடிகையாக இருந்து இடையில் காணாமல் போன நடிகை மீரா ஜாஸ்மின் தற்பொழுது மீண்டும் உடல் எடையை குறைத்து சினிமாவில் நடிக்க ஆயத்தமாகி உள்ளார். தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான புதிய கீதை என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். திருமணத்திற்கு பிறகு தனக்கு வந்த வாய...
Uncategorized

கடந்த வருடம் தமிழ் சினிமாவில் ஹிட் அடித்த படங்கள் பட்டியல்

2020ஆம் ஆண்டு கொரோனா காரணமாக கிட்டத்தட்ட திரையரங்குகள் அந்த வருடம் முழுதும் மூடியே கிடந்தன. இதனால் சினிமா தொழில் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. மேலும் படப்பிடிப்புகள் நடத்துவதற்கும் கடுமையான கெடுபிடிகள் விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் சினிமா தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது இதனை தொடர்ந்து சினிமாவில் கோடிக்கணக்கில் சம்பளம் பெறும் நடிகர்கள் நானும் உதவி செய்கிறேன் என்று சில மூட்டை அரிசி மளிகை பொருட்களை ஒரு முறை கொடுத்து விட்டு ஒதுங்கிக் கொண்டனர். அதை தொடர்ந்து தாக்கம் மெல்ல மெல்ல குறைய சில தகவல்களுடன் படப்பிடிப்பு வேலைகள் தொடங்கின. தொடர்ந்து கடந்த 2021-ம் ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகளுடன் திரையரங்கங்கள் திறக்கப்பட்டன. 50% இருக்கைகளுடன் படம் திரையிடுவதை தொடங்கலாம் என அரசு அறிவித்ததைத் தொடர்ந்து திரையரங்குகளில் 50 சதவீத ரசிகர்களுடன் இயங்கியது. இதனைத்தொடர்ந்து 2021ஆம் ஆ...