பனங் கருப்பட்டி பொங்கல்
கருப்பட்டி உடலை சுறுசுறுப்பாகவும், மெருகூட்டவும் உதவுகிறது. பருவமடைந்த நேரத்தில் ஏற்படும் அதிக ரத்தப் போக்கை கட்டுப்படுத்துகிறது. இது இடுப்பு எலும்புகள், கர்ப்பப் பையை வலுப்பெறச் செய்கிறது. பருவமடைந்த பெண்களுக்கு கருப்பட்டி, உளுந்து சேர்த்து ...