அகத்திக்கீரை குழம்பு.
அகத்திக் கீரையில் எண்ணற்ற சத்துக்கள் காணப்படுகின்றது எந்த கீரையிலும் இல்லாத தாது உப்புக்கள் இதில் அதிகம் காணப்படுவதால் நிச்சயமாக மாதத்திற்கு ஒரு முறையாவது அகத்திக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது ...