இரத்த அழுத்தம் நீக்கும் மன அமைதி தரும் சாந்தி ஆசனம்
இன்றைய பரபரப்பான உலகில் மன அழுத்தம், ரத்த அழுத்தம், நீரிழிவு, இதயக் கோளாறு போன்ற நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளம். இதற்கு காரணம் வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள உணவு மாற்றத்தை கூறலாம். இவர்கள் அனைவரும் ...