பூசணிக்காய்,மொச்சை கொண்டைகடலை கூட்டு.
மொச்சை, கொண்டைக்கடலை யோடும் பூசணிக்காய் கலந்து கூட்டு செய்வதால் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களும் எளிதில் கிடைக்கும். உடலில் உள்ள கெட்ட நீர் இருந்தாலும் அது பிரிந்து வெளியே சிறுநீராக செல்லும். ...