அழகுக் கலையில் தக்காளி.
தக்காளி சமையல் மட்டுமல்ல அழகு கலையிலும் மிகச் சிறப்பான பங்கினை வகிக்கிறது.மேலும் இதில் உள்ள அமிலத்தன்மை மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளால் சரும ஆரோக்கியம் மேம்படுத்தப்பட்டு, பல்வேறு பிரச்சனைகளில் இருந்து உடனடி தீர்வு கிடைக்கிறது. தக்காளியைக் ...