அவல் மில்க் ஷேக்
சிவப்பு அரிசி ரகங்களிலிருந்து தயாரிக்கப்படும் அவலில் ஆந்தோசயனின் என்னும் நிறமி அவலின் சிவப்பு நிறத்துக்குக் காரணம். சிவப்பு அவலில் நார்ச்சத்து, வைட்டமின் பி, கால்சியம், ஜிங்க், இரும்புச்சத்து, மாங்கனீஸ், மக்னீசியம் போன்ற சத்துகள் ...