பொண்ணுங்க கிட்ட இது பெருசா இருக்கனும்ன்னு பசங்க எதிர்பாக்குறாங்க.. வெளிப்படையாக பேசிய கஸ்தூரி..!
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகளில் படங்களில் நடித்திருக்கும் நடிகை கஸ்தூரி 1992-ஆம் ஆண்டு நடந்த மிஸ் மெட்ராஸ் அழகி போட்டியை வென்றவர்.
தமிழ்நாட்டில் பிறந்த இவர் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளை சென்னையில் இருக்கும் பள்ளியில் படித்து முடித்ததோடு பொது தேர்வில் முதல் மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றவர், இவரது கணவர் அமெரிக்காவில் மருத்துவராக பணிபுரிகிறார்.
நடிகை கஸ்தூரி..
நடிகை கஸ்தூரி 1991 ஆம் ஆண்டு இயக்குனர் கஸ்தூரிராஜா என்பவரின் மூலம் ஆத்தா உன் கோயிலிலே என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுடகுக்கு அறிமுகமானார்.
இதை அடுத்து அதே ஆண்டு சக்கரவர்த்தி என்ற மலையாள படத்தில் நடித்து மலையாள திரை உலகிற்கு அறிமுகமானார்.
மேலும் இவர் தமிழில் சின்னவர் செந்தமிழ் பாட்டு புதிய முகம் அமைதிப்படை அன்னமய்யா போன்ற பல படங்களில் நடித்ததை அடுத்து தமிழக மட்டுமல்லாமல் தென...