அழிந்து போன தனுஷ்கோடி 1964-ல் நடந்தது என்ன?
கடல் சீற்றத்தால் 55 ஆண்டுகளுக்கு முன் டிசம்பர் 23ம் மற்றும் 24ம் தேதிக்கு இடைப்பட்ட நள்ளிரவில் ஏற்பட்ட மிகப்பெரிய கடல் சீற்றத்தால் ராமேஸ்வரத்தை அடுத்த தனுஷ்கோடி நகரமே அழிந்தது. இந்த சிதைவுகளின் மிச்சம் ...