கட்டிய கணவரையே பிளாக்மெயில் செய்யும் தொகுப்பாளினி அஞ்சனா ரங்கன்..!
தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக வலம் வந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயர் எடுத்தவர் அஞ்சனா ரங்கன் கயல் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான சந்திரன் என்ற நடிகரை திருமணம் செய்துகொண்டார். தொகுப்பாளினியாக தன்னுடைய பணியைத் தொடர்ந்து ...