நம்மை பாசிட்டிவாக வைத்துக் கொள்வது எப்படி?
1.பாசிட்டிவாக இருப்பவர்களோடு பழகுங்கள் நம்மைச் சுற்றி எப்போதுமே பாசிட்டிவ் வைப்ரேஷன் இருந்தால் நாம் இயல்பாகவே அதிக முனைப்போடு ஒரு விஷயத்தை செய்வோம். எனவே எதிர்மறை எண்ணத்தோடு ஒரு செயலை செய்பவர்களை எப்போதும் பக்கத்தில் ...