Tuesday, September 24
Tamil Cinema News

நெப்போலியன் மூத்த மகனுக்கு திருமணம்..! பொண்ணு வாழ்கையை கெடுக்காதிங்க..! பிரபலம் பரபரப்பு பேச்சு..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த நெப்போலியன் தெரியாமல் யாருக்கும் இருக்காது. இவரது அசாத்தியமான உயரமும் கட்டுமஸ்தான உடம்பும் சிவப்பு நிறமும் பலரையும் கவர்ந்தது. திரை உலகில் பல வெற்றி படங்களை கொடுத்த நடிகர் நெப்போலியன் சினிமாவை அடுத்து அரசியலில் களம் இறங்கியதை அடுத்து திமுக ஆட்சி காலத்தில் மத்திய அமைச்சராக பதவி வகித்தவர். நடிகர் நெப்போலியன்.. நடிகர் நெப்போலியன் ஜெயசுதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டதை அடுத்து அவர்களுக்கு தனுஷ் மற்றும் குணால் என்று இரண்டு மகன்கள் இருப்பது உங்கள் அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். இதில் மூத்த மகன் தனுஷ் 4 வயது இருக்கும் போதே தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. மேலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 10 வயதுக்கு மேல் நடக்க மாட்டார்கள் என்று டாக்டர்கள் சொல்லிவிட்டார்கள். இந்நிலையில் இந்த நோயால் பாதிக்கப்பட்ட தனது மகனுக்கு ஆங்கிலம...
Actress

பிஞ்சுலையே பழுத்துடுச்சு… உச்ச கட்ட கவர்ச்சி.. மேலாடையின்றி அனிகா..! வாயடைத்து போன ரசிகர்கள்..!

சினிமாவை பொறுத்தவரை அதில் நடிகராக இருந்தாலும் நடிகையாக இருந்தாலும் தொடர்ந்து அவர்கள் தேர்ந்தெடுக்கும் கதைதான் மக்கள் மத்தியில் அவர்களை பிரபலமாக வைத்துக் கொள்ளும் என்று கூறலாம். உதாரணத்திற்கு நடிகர் கவின் அவரது முதல் திரைப்படத்தில் இருந்து நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வருவதால்தான்  ஒரு சில திரைப்படங்களில் நடித்ததன் மூலமாகவே மக்கள் மத்தியில் பெரிதாக வரவேற்பை பெற்று இருக்கிறார். எனவே கதை தேர்ந்தெடுப்பது என்பது திரைப்படங்களில் முக்கியமான விஷயமாக இருக்கிறது. ஆனால் கதை தேர்ந்தெடுப்பதில் ஏற்கனவே சில பிரச்சினைகளை சந்தித்தவர்தான் நடிகை அனிதா சுரேந்திரன். மலையாளத்தில் எண்ட்ரி: அனிகா சுரேந்திரன் மலையாள சினிமாவில் குழந்தை பாத்திரமாக நிறைய திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஆவர். தமிழில் முதன்முதலாக இயக்குனர் கௌதம் மேனன் இயக்கிய என்னை அறிந்தால் திரைப்படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்திருந்தா...
Actress

நைட் பார்ட்டியில் கவர்ச்சி குதிரையாக துள்ளும் கார்த்திகா நாயர்..! தீயாய் பரவும் போட்டோஸ்..!

எல்லா நடிகைகளுக்குமே தமிழ் சினிமாவில் வந்த உடனேயே பெரிய வரவேற்பு என்பது கிடைத்து விடுவதில்லை. சில நடிகைகளுக்கு மட்டுமே அப்படியான வரவேற்புகள் கிடைக்கும். பல நடிகைகள் நிறைய திரைப்படங்களில் நடித்த பிறகுதான் ஓரளவிற்கு மக்கள் மத்தியில் அவர்களுக்கு வரவேற்பு என்பதே கிடைக்க துவங்கும். சில படங்களுக்கு பிறகு அவர்கள் மக்களால் அறியப்படும் நடிகைகளாக இருப்பார்கள். நடிகைகள் வளர்ச்சி: அதற்கு பிறகுதான் சினிமாவில் அவர்களுக்கு வளர்ச்சி என்பதே இருக்கும் ஆனால் தமன்னா மாதிரியான ஒரு சில நடிகைகள் சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலகட்டங்களிலேயே பெரிய வரவேற்பை பெறுவார்கள். அப்படி வரவேற்பை பெறும் நடிகைகள் அதை பயன்படுத்திக் கொண்டு தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்று நல்ல நல்ல கதைகளில் நடிப்பதன் மூலம் தமிழ் சினிமாவில் அவர்களுக்கான இடத்தை தாக்க வைத்துக் கொள்கின்றனர். ஆனால் அப்படியான இடம் கிடைத்தும் கூட அந்த வாய்ப்பை தக்க வைத்து...
Actress

பதின்ம வயதில் பருவ மொட்டாக பளபளவென நயன்தாரா..! பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே..!

தமிழ் சினிமாவிற்கு வந்த உடனே மக்கள் மத்தியில் நல்ல விதமான வரவேற்பை பெற்றவர் நடிகை நயன்தாரா. பொதுவாக நடிகைகள் கவர்ச்சியாக அதிகமாக நடித்தால்தான் அவர்களுக்கு வாய்ப்புகளும் வரவேற்புகளும் கிடைக்கும் என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன. ஆனால் கவர்ச்சியாக நடிக்காமலும் வாய்ப்புகளை பெற்ற நடிகைகள் உண்டு. அப்படியான ஒரு நடிகைதான் நடிகை நயன்தாரா. சரத்குமார் கதாநாயகனாக நடித்த ஐயா திரைப்படத்தில்தான் முதன்முதலில் நயன்தாரா கதாநாயகியாக நடித்தார். அந்த படம் முழுக்க பாவாடை தாவணியை கட்டி வரும் கலாச்சாரம் மிக்க ஒரு பெண்ணாகதான் நடித்திருப்பார் நயன்தாரா. நாகரீகமாக எண்ட்ரி: அடுத்து அவர் நடித்த சந்திரமுகி திரைப்படத்திலும் தொடர்ந்து புடவை கட்டி நாகரீகமாகதான் நடித்து வந்தார் நயன்தாரா. இந்த இரண்டு திரைப்படங்களும் அவருக்கு எக்கச்சக்கமான வரவேற்பை பெற்றுக் கொடுத்தன. தொடர்ந்து தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை பெற துவங்...
Actress

இது தொடையா..? வாழைத்தண்டா..? கிறங்கடிக்கும் கீர்த்தி ஷெட்டி..! நெழியும் இளசுகள்..!

சினிமாவில் அறிமுகமான வேகத்திற்கு இளம் தலைமுறை மத்தியில் எக்கச்சக்கமான வரவேற்பு பெற்ற ஒரு சில நடிகைகளில் முக்கியமானவர் நடிகை கீர்த்தி ஷெட்டி. கீர்த்தி ஷெட்டியை பொருத்தவரை தமிழில் பெரிதாக அவர் எந்த ஒரு திரைப்படத்திலும் இப்போது வரை நடிக்கவில்லை என்றாலும் கூட அவருக்கான வரவேற்பு என்பது தென்னிந்தியா முழுவதுமே அதிகமாக இருந்து வருகிறது. 2019 ஆம் ஆண்டு சூப்பர் 30 என்கிற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார் கீர்த்தி ஷெட்டி. ஆனால் உப்பண்ணா என்கிற தெலுங்கு திரைப்படம்தான் அவருக்கு முக்கியமான திரைப்படமாக அமைந்தது. இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்திருந்தார் கீர்த்தி ஷெட்டி. தெலுங்கில் பிரபலம்: அந்த படத்தில் பார்ப்பதற்கே மிகவும் சின்ன பெண்ணாக தெரிவார். ஆனால் அதற்குப் பிறகு அவர் நடித்த ஷாம் சிங்காராய் திரைப்படம் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்த படமாக இருந்தது. அந்த திரைப்படத்தில் கவர்ச்சியான ...
Actress

வைர மோதிரம்.. நிச்சயதார்தத்துடன் நின்று போன திருமணம்..! சினேகாவின் முதல் கணவர் யார் தெரியுமா..?

தமிழ் சினிமாவில் புன்னகைக்கரசி என்று அனைவராலும் அழைக்கப்படும் நடிகையாக சினேகா இருந்து வருகிறார். ஆரம்ப காலகட்டங்களில் சினேகா மலையாள சினிமாவில்தான் முயற்சி செய்து வந்தார். தமிழ்நாட்டை சேர்ந்தவராக இருந்தாலும் சினேகாவின் இளமை காலங்களில் அவர் கேரளாவில்தான் செட்டிலாகி இருந்தார். அதனால் அப்பொழுது ஒரு கிளப்பிற்கு இரவு செல்லும் பொழுது அங்கு சினிமா பிராபலங்களிடம் அறிமுகமான சினேகாவிற்கு அதன் மூலமாக சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து மலையாளத்தில் அவர் நடித்த திரைப்படம் பெரிதாக அவருக்கு வரவேற்பை பெற்று தரவில்லை. அதனை தொடர்ந்து தமிழில் என்னவளே திரைப்படத்தில் முதன்முதலாக அறிமுகமானார் நடிகை சினேகா. அதற்குப் பிறகு தமிழில் ஆனந்தம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. சினேகாவுக்கு வந்த வாய்ப்பு: அதற்குப் பிறகு தமிழில் நிறைய திரைப்படங்களில் வாய்ப்பை பெற்றார்...
Tamil Cinema News

த.வெ.க வில் இணையும் நடிகர் விமல்..? என்ன சொல்லி இருக்கார் பாருங்க..!

இந்த வருட துவக்கத்தில் விஜய் அரசியல் கட்சியை துவங்கியது முதலே தமிழக அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. வெகு காலங்களாகவே விஜய் அரசியலுக்கு வரப்போவதாக பேச்சுக்கள் இருந்து வந்தன. அதனை வெளிப்படுத்தும் வகையில் நிறைய திரைப்படங்களில் விஜய் அரசியல் சார்ந்து பேசியும் வந்தார். ஆனால் அது அவருக்கு நிறைய பின் விளைவுகளை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து விஜய் அரசியலுக்கு வருவாரா? அல்லது ரஜினி மாதிரி சும்மா கூறிவிட்டு சென்று விடுவாரா என்றெல்லாம் பேச்சுக்கள் இருந்து வந்த நிலையில் இந்த வருட துவக்கத்தில் பகிரங்கமாக தனது கட்சியின் பெயரை அறிவித்தார் விஜய். விஜய் அரசியல் வருகை: மேலும் 2026 தேர்தலுக்குப் பிறகு திரைப்படங்களில் நடிக்க போவதில்லை என்றும் கூறியிருக்கிறார் விஜய். இந்த விஷயங்கள் தான் விஜய்யின் அரசியல் வருகையை பரபரப்பாக்கி இருக்கிறது. தற்சமயம் கோட் திரைப்படத்தில் நடித்து வரும் விஜய் அதனை தொடர்ந்து இன்னும் ஒ...
Tamil Cinema News

இது Hulk Hogan தாத்தா.. யார ஏமாத்த பாக்குறீங்க.. இந்தியன் தாத்தாவை பார்த்து கதறும் 90ஸ் கிட்ஸ்..!

1996 இல் வெளியாகி தமிழ்நாட்டில் பெரும் வெற்றி பெற்ற படமாக இருந்த திரைப்படம் இந்தியன். இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் கொடுத்த வெற்றியை தொடர்ந்து இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும் என்பது இயக்குனர் ஷங்கரின் வெகு நாள் கனவாக இருந்தது. அதனை தொடர்ந்து கிட்டத்தட்ட ஆறு வருடங்களுக்கும் மேலாக இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வந்தார். ஷங்கர் 2018 ஆம் ஆண்டில் துவங்கி உருவான இந்தியன் 2 திரைப்படம் தற்சமயம் திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. விமர்சனத்துக்குள்ளான இந்தியன் 2: இந்த நிலையில் இந்தியன் 2 திரைப்படம் வெளியான பொழுது அதிக வரவேற்பை ஏற்படுத்தி இருந்தாலும் இன்று படத்தின் விமர்சனம் என்பது அதிகபட்சம் எதிர்மறையான விமர்சனங்களாகவே இருந்திருக்கின்றன. இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் ரசிக...
Reviews

இந்தியன் 2 படம் எப்படி இருக்கு..? ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்..!

1996 ஆம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியாகி பெரும் வசூல் சாதனை படைத்த திரைப்படம் இந்தியன். அந்த திரைப்படத்தின் தொடராக இந்தியன் 2 திரைப்படத்தை ஷங்கர் இயக்கி வந்தார். கிட்டத்தட்ட ஆறு வருடங்களுக்கு மேலாக இயக்கப்பட்டு வந்த இந்த திரைப்படம் இன்று திரையில் வெளியாகியிருக்கிறது. முதல் நாளே இந்தியன் 2 திரைப்படம் தொடர்பாக எதிர்மறையான விமர்சனங்கள் அதிகமாக வந்திருக்கின்றன. இந்தியன் படத்தின் முதல் பாகத்தை பொருத்தவரை அதில் கதைகளுமே சிறப்பாக இருந்தது என்று கூறப்படுகிறது. மேலும் அந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். இந்த திரைப்படத்திற்கு அனிருத்தும் இசையமைத்து இருக்கிறார். ஆனால் அனிருத் இசை ஏ.ஆர் ரகுமானின் இசை அளவுக்கு இல்லை என்று ஒரு பக்கம் குற்றச்சாட்டு இருக்கிறது. இந்தியன் 2 ப்ளானிங்: இதுக்குறித்து ஷங்கர் கூறும்போது படப்பிடிப்பு சென்று கொண்டிருந்த பொழுதே இந்தியன் 2 படத்திற்கா...
Tamil Cinema News

திருமணத்துக்கு சொகுசு கப்பலில் தனுஷ்…! மருமகளுக்கு கிலோ கணக்கில் தங்கம்.. பிரபல நடிகர் உடைத்த ரகசியம்…!

இயக்குனர் பாரதிராஜா மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான பல புது முகங்களில் நெப்போலியனும் ஒருவர். பெரும்பாலும் பாரதிராஜா மூலமாக அறிமுகமான ரேவதி, பாண்டியன் மாதிரியான பல நடிகர்கள் தமிழ் சினிமாவில் பிறகு பிரபலமானவர்களாக மாறி இருக்கின்றனர். அந்த வகையில் புது நெல்லு புது நாத்து திரைப்படத்தின் மூலமாக நெப்போலியன் அறிமுகமாகி அதற்குப் பிறகு தமிழ் சினிமாவில் பெரும் உயரத்தை தொட்டார். அதே திரைப்படத்தில்தான் நடிகை சுகன்யாவும் புதுமுக நடிகையாக அறிமுகமானார். அதற்கு பிறகு நெப்போலியனுக்கு நிறைய திரைப்படங்களில் வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பத்தில் வில்லானாக நடிப்பதற்குதான் அவருக்கு அதிகமாக வாய்ப்புகள் வந்தது. வில்லனாக வாய்ப்பு: அதனை தொடர்ந்து பெரும் நடிகர்களின் திரைப்படங்கள் பலவற்றில் தொடர்ந்து வில்லனாக நடித்து வந்தார் நெப்போலியன். நெப்போலியனின் உயரமான தோற்றம் அவருக்கு வில்லன் கதாபாத்திரத்திற்கு பொருந்தி போனது. ச...
Exit mobile version