வளிமண்டல மாசினை சுத்தமாக்கும் துளசி.
மூலிகைகளின் அரசி துளசி இளமையைக் காக்கும். துளசி பல நோய்களைத் தீர்க்கும். இந்த துளசி நோய் வருமுன் காத்து வந்த நோயை விரட்டி எதிர்காலத்திலும் நோய் வராத அளவுக்கு எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் ...