WhatsApp, Telegram-ல் தொந்தரவு செய்யும் மெசேஜ்களை ம்யூட் பண்ணுவது எப்படி..? – வாங்க பாக்கலாம்..!
இப்போதெல்லாம் வாட்சப், டெலிகிராம் போன்ற ஆப்கள் இருப்பதால் நாம் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் நமது நண்பர்கள், உறவினர்களுடன் உடனுக்குடன் தொடர்பு கொள்ள முடிகின்றது. இதனால் நாம் எங்கு இருந்தாலும் நண்பர்கள், உறவினர்களுடன் ...