முக முடியை நீக்க மாஸ்க்
பெண்கள் சிலருக்கு உதடுகளுக்கு மேற்புறமும் தாடிக்கு கீழ்ப்புறமும் மீசை வளர்வதை பார்த்திருப்போம். ஆண்களின் உடலில் முடி வளர்வதை தூண்டும் ஹார்மோன்கள் பெண்களின் உடலில் சுரக்கும் போது தான் முகத்தில் தேவையற்ற முடிகள் வளர்கிறது. ...