Tuesday, September 24
Uncategorized

“வேஸ்ட் ஆன பீஸ்ட்..” – “என்ன நெல்சன் பண்ணி வச்சிருக்கீங்க..” – படம் பார்த்தவர்கள் என்ன சொல்றாங்க..!

சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறன் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், டாம் ஷைன் சாக்கோ, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ், யோகி பாபு, ரெட்டின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி உள்ளது பீஸ்ட் திரைப்படம். கோலமாவு கோகிலா, டாக்டர் என இரு டார்க் காமெடி படங்களை கொடுத்த இயக்குநர் நெல்சன் பீஸ்ட் படத்திலும் டார்க் காமெடி பிளஸ் ஆக்‌ஷனை கொடுத்து ரசிகர்களை ஹேப்பி ஆக்கி உள்ளார். படத்தை பற்றி சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படத்தின் கதைக்களமும் தெரிந்த ஒன்று தான். ஆனால், அந்த படத்தின் ஸ்க்ரீன் பிளேவில் டார்க் காமெடியை கலந்து ஹிட் கொடுத்ததை போலவே இங்கேயும் முயற்சி செய்துள்ளார் நெல்சன். பயங்கரவாதிகளின் கோரிக்கையின் பேரில் கைது செய்து வைக்கப்பட்ட அந்த பயங்கரவாத கும்பலின் தலைவனை விடுவித்த நிலையில், கிளைமேக்ஸில் விஜய் பண்ணும் வித்தியாசமான சம்பவம் லாஜிக...
Uncategorized

40 வயதில் செய்யக்கூடாத தவறுகள்.

40 வயது  என்பது மெல்ல மெல்ல உங்கள் ஆரோக்கியமும் உடலும் சரிவை மேற்கொள்ளும் வயதாகும். இந்த நேரத்தில் தான் நீங்கள் மிகவும் வலிமையாக இருக்க வேண்டும். இது நீங்கள் உங்கள் வாழ்க்கையின் பாதி கிணற்றை தாண்டிய நிலையாகும் மீதி கிணற்றையும் தாண்ட நீங்கள் தான் உங்கள் உடல் வலிமையை பாதுகாக்க வேண்டும்.  நாற்பது வயதைக் கடந்து விட்டால் அறுபது வரை எந்த கவலையும் இன்றி வாழலாம் இதற்காக நீங்கள் ஒன்றும் கார்கில் போர் அளவுக்கு மெனக்கெட தேவையில்லை. உங்கள் அன்றாட வாழ்க்கையில் சின்னச் சின்ன மாற்றங்கள் இவற்றை பழகிக் கொண்டாலே போதுமானது.  40 வயதுக்கு மேல் ஜிம்முக்கு சென்று பாடியை பில்ட் பண்ண வேண்டும் என்று நினைப்பவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம். 40-தில்செய்யவேண்டியது முதலில் உணவுமுறை பொருத்தவரை எந்த ஒரு உணவையும் தவிர்க்க கூடாது நன்கு உண்ண வேண்டும். ஏனெனில் இருபது வயதில் ஒரு அவருக்கும் உங்களுக்கும் உள்ள வ...
Uncategorized

தமிழக தேவாலயங்கள் .

கிறிஸ்தவ சமயத்தை சேர்ந்தவர்கள் வழிபாடு நடத்துவதற்காக கூடுமிடம் தேவாலயம் அல்லது சர்ச் என்று அழைக்கப்படுகிறது. கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் கோயில் மாதா கோயில் என்றும் மக்கள் வழக்கில் கூறப்படுவதுண்டு.  பெரும் எண்ணிக்கையிலான கத்தோலிக்கக் கோயில்கள் இயேசுவின் அன்னையாகிய மரியாவின் பெயரால் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது இதற்கு ஒரு காரணம் ஆகும்.  தேவாலயத்தில் தனித்தனி கிறிஸ்தவ சபைக்கு தலைமை தாங்கும் குரு அல்லது சபைத்தலைவர் திருப்பலி நற்கருணை கொண்டாட்டம் விவிலியக் கொண்டாட்டம் போன்ற சமய சடங்குகளை முன்னின்று நடத்துகிறார்கள்.   தேவாலயங்களில் சிறப்பு வாய்ந்த தேவாலயங்கள்   சென்னை சாந்தோம் பேராலயத்தை பற்றி பார்ப்போம்.  சாந்தோம் பசிலிக்கா இந்தியாவின் சென்னையில் சாந்தோம் பகுதியில் அமைந்துள்ள ஓர் இடம் பேராலய வகையைச் சார்ந்த ரோம் கத்தோலிக்க தேவாலயம் ஆகும். இவ்வாலயம் சென்னை-மயிலை மாவட்டத்தின் தலைமை...
Uncategorized

“ப்பா.. எம்புட்டு அழகு.. பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே..” – திரிஷாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து 20 வருடங்களுக்கும் மேலாகப் பேசப்படும் நடிகையாக வலம் வருபவர் திரிஷா. மிஸ் சென்னையாகத் தேர்வு செய்யப்பட்ட திரிஷா, அதனைத் தொடர்ந்து சிம்ரன், பிரசாந்த் நடிப்பில் வெளியான ஜோடி படத்தில் சிம்ரனின் தோழியாக திரையுலக பயணத்தைத் தொடங்கினார். தற்போது வரை பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவரது நடிப்பில் உருவாகி இருக்கும் கர்ஜனை, ராங்கி, சதுரங்க வேட்டை 2 உள்ளிட்ட படங்கள் ரிலீஸ் ஆக இருக்கிறது. தனது 20 வருட திரைப்பயணத்தை சமீபத்தில் நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார் திரிஷா.நடிகை திரிஷா, 1999-ம் ஆண்டு வெளியான ஜோடி படத்தின் சிம்ரனுக்கு தோழியாக நடித்து கோலிவுட்டில் தலை காட்டினார். பின்னர் இவர் தமிழ் சினிமாவில் 'லேசா லேசா' படம் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர்.இதனை தொடர்ந்து, விஜயுடன் சேர்ந்து நடித்த கில்லி படம் மக்கள் மனதில் இருக்கு நீங்காத இடத்தை பெற்று தந்த...
Uncategorized

Cringe.. நெல்சனை காமெடியிலேயே விட்டிருக்கணும்.. ஜெயிச்சுட்ட தளபதி – “Beast” படம் பாத்தவங்க என்ன சொல்றாங்க..!

பீஸ்ட் படத்தில், மால் ஒன்றை கைப்பற்றி, அதில் உள்ளவர்களை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்து அரசிடம் பேரம் பேசி, மிரட்டுகிறார்கள் தீவிரவாதிகள். அதே மாலிற்குள் இருக்கும் ரா ஏஜன்டான விஜய்யிடம் தகவல் சொல்லி, மக்களை காப்பாற்ற சொல்கிறார்கள். தீவிரவாதிகளிடம் இருந்து தனி ஆளாக எப்படி விஜய், மக்களை காப்பாற்றுகிறார் என்பது தான் படத்தின் கதை என்பது தெரிகிறது. சமீபத்தில் பீஸ்ட் படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றது. விமர்சனங்கள் ஒரு புறம் எழுந்தாலும், இதை கொண்டாட ரசிகர்கள் தவறவில்லை. இதைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட மூன்றாவது சிங்கிளும் படத்தின் கதை இது தான் என்பதை உறுதி செய்துள்ளது. இந்நிலையில் பீஸ்ட் ப்ரோமோஷனுக்காக நேற்று சன் டிவியில் விஜய்யின் பேட்டி ஒளிபரப்பு செய்யப்பட்டது. விஜய்யின் பேட்டி ஒளிபரப்பாவதை முன்னிட்டு பீஸ்ட் படத்தின் புதிய ப்ரோமோ வெளியிடப்பட்டது. இந்நிலையில் இன்று டிவி...
Uncategorized

“திரை தீ பிடிக்கும்…” – கடுப்பில்.. நிஜமாவே திரையை கொழுத்திய ரசிகர்கள்..! – வைரல் வீடியோ..!

பீஸ்ட் படம் ஒட்டிக்கொண்டிருந்த திரையரங்கில் தொழில் நுட்ப கோளாறு காரணமாக சில நிமிடங்கள் ஆடியோ பிரச்சனை ஏற்பட்டதால் கடுப்பான ரசிகர்கள் திரைக்கு தீ வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ‘பீஸ்ட்’ திரைப்படம் 13-ந் தேதி(இன்று) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் பூஜா ஹெக்டே, யோகி பாபு, செல்வராகவன், அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பீஸ்ட் படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் அனிரூத் இசையில், சிவகார்த்திகேயன் எழுதிய ‘அரபிக் குத்து’ பாடல், விஜய் பாடிய ‘ஜாலியோ ஜிம்கானா’ ஆகிய பாடல்கள் யூ-டியூபில் அதிக பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்தன. இந்த நிலையில் இன்று பீஸ்ட் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. அதிகால...
Uncategorized

“யாருமா நீயி..” – இணையத்தில் இளசுகளை புலம்ப விட்ட இளம் நடிகை..! – வைரலாகும் புகைப்படங்கள்..!

நடிகை ஜனனி யூ-ட்யூப் சேனல்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். குறிப்பாக, நரிக்கூட்டம் மற்றும் சென்னை மீம்ஸ் என்ற யூட்யூப் சேனல்களில் நடித்து பிரபலமானார் அம்மணி. குறிப்பாக நரிக்கூட்டம் என்ற சேனலில் ரிலீஸ் ஆன "When You Marry Elder Girl" என்ற குறும்படம் இவரை ரசிகர்களுக்கு நன்கு அறிமுகப்படுத்தியது. இதனை தொடர்ந்து, பாதை மாறினால் என்ற குறும்படத்திலும் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இவருடைய அழகை பார்த்து சொக்கிப்போன ரசிகர்கள், இந்த மாதிரி பொண்ணு எல்லாம் எங்க இருக்கு.. பாக்கவே முடியுறது இல்ல.. என் வாழ்க்கையில் எப்போ இப்படி ஒரு பொண்ணு வரும்.. எங்களோட கிரஷ் லிஸ்ட்டுல நீங்க ஸ்பெஷல்.. இங்க யாரும் இவ்ளோ அழக பாத்திருக்க மாட்டங்க.. இவங்களுக்ககவே யூட்யூப் வீடியோஸ் பாக்கலாம் போலயே.. முதன் முறை பாத்தேன்..தலை கீழ் ஆனேன்.. இத சொல்லியே ஆகணும்.. நீங்க அவ்ளோ அழகு... என்று சகட்...
Uncategorized

முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில்.. நிவேதா பெத்துராஜ்..! – ஏக்கத்துடன் பார்க்கும் ரசிகர்கள்..!

ஒரு நாள் கூத்து' படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். இப்படத்தைத் தொடர்ந்து, ஜெயம் ரவியின் 'டிக் டிக் டிக்', உதயநிதி ஸ்டாலினின் 'பொதுவாக என் மனசு தங்கம்', விஜய் ஆண்டனியின் 'திமிரு புடிச்சவன்' ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் நிவேதா பெத்துராஜ். இதில், 'டிக் டிக் டிக்' படத்திற்கு மட்டுமே இவரது நடிப்புக்கு ஓரளவு வரவேற்பு கிடைத்தது. போலீஸ் அதிகாரியாக அவர் நடித்த 'திமிரு புடிச்சவன்' படத்திற்கு அப்படி ஒன்றும் வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் தெலுங்கு பக்கம் ஒதுங்கிய நிவேதா பெத்துராஜுக்கு, அங்கேயும் எதிர்பார்த்த வரவேற்பில்லை. எனவே வேறு வழியின்றி மீண்டும் தமிழுக்கே திரும்பினார். எப்படியாவது, தமிழில் முன்னணி ஹீரோயின் அந்தஸ்தை பெற வேண்டும் என்ற முடிவோடு இருக்கும் அவர், அடிக்கடி ஹாட் ஃபோட்டோ ஷுட் நடத்தி, கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்க...
Uncategorized

தொடையை காட்டி… காட்டுத்தனமானா கவர்ச்சியில் தொகுப்பாளினி அனசுயா..! – வைரல் பிக்ஸ்..!

தெலுங்கு திரையுலகில் தனது நடிப்பால் முன்னணி நடிகையாக வர முயன்று கொண்டிருப்பவர் அனுசுயா பரத்வாஜ். டிவியில் தொகுப்பாளராக இருந்த அனுசுயா 2003 ஆம் ஆண்டு வெளியான நாகா படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பின் 2018 ஆம் ஆண்டு ராம் சரண், சமந்தா, ஆதி ஆகியோர் நடிப்பில் வெளியான ரங்கஸ்தலம் படத்தில் நடித்து சிறந்த உறுதுணை நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் விருது வென்றார். தற்போது அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகும் புஷ்பா, வம்சி கிருஷ்ணா இயக்கத்தில் ரங்க மார்த்தாண்டா, சிரஞ்சீவி நடிக்கும் ஆச்சர்யா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சில்க் சுமிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் அனுசுயா நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. அதை மறுத்துள்ள அவர், அப்படி எந்த ஒரு பயோபிக் படத்திலும் சில்க் ஸ்மிதாவாக நடிக்கவில்லை என்று கூறியுள்ளார். படங்களில் அடக்கி வாசித்தாலும் சமூக வலைதளங்களில் வெளியிடும் புகைப்படங்களில் கண்ணா பின்னம...
Uncategorized

“என்னா ஷேப்பு… – செம்ம ஹாட்.. – பாறையே உருகிடும் போல இருக்கே..” – சூடேற்றும் இளம் நடிகை அனன்யா.!

நேர்கொண்ட பார்வை படத்தின் தெலுங்கு ரீமேக்கன் வக்கீல் சாப் படத்தில் நடித்து பிரபலமாகியுள்ளார் நடிகை அனன்யா நாகல்லா. பார்ப்பதற்கு ஒரு அழகு சிலை போல இருக்கிறார் அம்மணி. அவரது இன்ஸ்டாகிராம் பதிவுகள் அவர் ஃபேஷனில் ஊறி திளைத்தவர் என்பதற்கு ஒரு சான்று. எளிமையான சேலை தோற்றத்தைத் தேர்ந்தெடுப்பதில் இருந்து அதிர்ச்சியூட்டும் கவர்ச்சி உடைகள் வரை, அவர் சமூக ஊடகங்களில் இதயங்களை வென்று வருகிறார். 2019 ஆம் ஆண்டில் பிரியதர்ஷியின் விருது பெற்ற மல்லேஷம் மூலம் டோலிவுட்டில் அறிமுகமானார். இதற்கிடையில், தற்போது நேர்கொண்ட பார்வை படத்தில் தெலுங்கு ரீமேக்கில் வக்கீல் சாப் படத்தில் நடித்துள்ளார்.. ஸ்ரீராம் பெனு எழுதி இயக்கியுள்ள இப்படம் பார்வையாளர்களிடமிருந்தும் விமர்சகர்களிடமிருந்தும் நேர்மறையான விமர்சனங்களைத் திறந்துள்ளது. இப்படத்தில் பிரகாஷ் ராஜ், அஞ்சலி, நிவேதா தாமஸ், மற்றும் பவன் கல்யாண் ஆகியோர் முக்கிய வேடங்க...
Exit mobile version