மலச்சிக்கலை தீர்க்கும் இயற்கை வழிகள்.
மலச்சிக்கல் மனிதனுக்கு பல சிக்கலைத் தரும் என்பது பழமொழி மட்டுமல்ல ,மலச்சிக்கலால் பாதிக்கப்படும் நபர்கள் பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மலசிக்கலை குணப்படுத்த சில வழிமுறைகள் ...