கண்களைச் சுற்றியிருக்கும் சுருக்கம் மற்றும் கருவளையத்தை நீக்குவது எப்படி
25 வயதிலிருந்தே கண்களைச் சுற்றி வரும் சுருக்கங்களை விரட்டும் முயற்சிகளைத் தொடங்குகிறோம். கண்களைச் சுற்றி கொஞ்சமாக ஐ கிரீம் அல்லது கண்களுக்கான எண்ணெய் தடவலாம். மோதிர விரலால் அழுத்தம் தராமல் மெதுவாக மசாஜ் ...