உங்கள் ஆரோக்கியமே முக்கியம்..!
உங்கள் ஆரோக்கியத்தைப் பேணுவதற்காக தினமும் நீங்கள் 3 லிட்டர் தண்ணீரை அருந்த வேண்டும். கட்டாயமாக அரைமணிநேரம் உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். ஒரு மனிதனுக்கு நல்ல உடற்பயிற்சி என்றால் அது நடைப்பயிற்சி என்று தான் ...