கண் பார்வையை இயற்கையாக சரி செய்ய முக்கிய குறிப்புகள்.
உடல் உறுப்புகளிலேயே மிக முக்கியமான உறுப்பாக திகழ்வது கண்கள். ஆனால் இன்றைய தலைமுறையை பார்த்தால் அவர்களுக்கு கண்பார்வையில் பலதரப்பட்ட கோளாறுகள் இளம்வயதிலேயே தோன்றுவது இயல்பான ஒன்றாகிவிட்டது. ஏனென்றால் கண்களுக்கு அதிகமான வேலைகளை கொடுப்பதுடன் ...