மருத்துவப் பயன்கள் நிறைந்த வேப்பிலை.
வேப்பிலையின் இலைகள் கோழையகற்றுதல், சிறுநீர் பெருக்குதல், வீக்கம், கட்டிகளைக் கரைத்தல், வாதம், மஞ்சள் காமாலை காய்சல், சுவையின்மை, பித்தம்,கபம், நீரிழிவு, தோல் வியாதிகளை நீக்கும் அருமருந்தாக பயன்படுகிறது. வேப்பங்கொழுந்தும் அதிமதுரப்பொடியும் சமன் சேர்த்து ...