தேங்காய் பால் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள்.
தேங்காய் எண்ணெய்யை தலைமுடி மற்றும் சருமத்தில் பல்வேறு பகுதிகளுக்கு தேய்க்க பயன்படுத்துகிறோம். அவ்வாறு தலையில் தேய்க்கும் போது அதிகப்படியான எண்ணெய் முகத்தில் வழிவதால் முகம் பார்ப்பதற்கு மிகவும் சோர்வாகவும் ,களைப்பாகவும் தோற்றமளிக்கும். இதை ...