“நீங்க நெனைக்குற மாதிரி என் லைஃப் இல்லடா..” அனிதா சம்பத் கண்ணீர்..!
விஜய் டிவியில் நடக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியானது இதுவரை ஏழு சீசன்களை கடந்துவிட்ட நிலையில் விரைவில் எட்டாவது சீசன் குறித்த அறிவிப்புகள் வரும் என்று ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். பிக் பாஸ் சீசனில் கலந்து ...