தாய்மை அடைய ஏன் கருவுறுதல் மருத்துவ மனைக்கு செல்கிறோம் என்ற காரணம் தெரியுமா.
நூத்துக்கு 99 பெண்களுக்கு பிசிஓடி அப்படிங்கற பாலிசிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம் அப்படிங்கிற வியாதி டீன் ஏஜ் வயதுடைய பெண்கள் இருந்து 45 வயது வரை இருக்கக்கூடிய பெண்களுக்கு இந்த பிசிஓடி ஏற்படுது. தமிழ்ல ...