Uncategorized
சீரியலில் குடும்ப குத்து விளக்காக தோன்றும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” நடிகையா இது..? – வாயை பிளந்த ரசிகர்கள்..!
சின்னத்திரையில் எவ்ளோ சீரியல் ஒளிபரப்பானாலும், எவ்வளவு ஹீரோயின்கள் நடித்தாலும் இப்போது அனைவரது கண்களும் மீனா மீதுதான் இருக்கிறது. ஆனால் இந்த புகழ் அவ்வளவு எளிதாக அவருக்கு கிடைக்கவில்லை. அதற்காக அவர் நீண்ட பயணம் செய்திருக்கிறார்.
நம் எல்லாருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனாவாக நடிக்கும் ஹேமாவை-தானே தெரியும். ஆனால், அதற்கு முன் அவர் என்னென்ன வேலைகள் எல்லாம் செய்திருக்கிறார் என்று தெரியுமா? வாங்க தெரிந்து கொள்வோம்.மயிலாடுதுறையில் பிறந்த ஹேமா, அங்குள்ள செயின்ட் பால்ஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வியை முடித்தார்.
பின்னர் மயிலாடுதுறை ஏவிசி கல்லூரியில் இளங்கலைப் பட்டம் படித்தார்.ஹேமா ஒரு உள்ளூர் சேனலில் தொகுப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அங்கிருந்து தான் அவரின் மீடியா பயணம் ஆரம்பமானது. பின்னர் வசந்த் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருந்தார். பிற சில செய்தித் தொலைகாட்சிக...