கருவாடு மசாலா பெரியல்
மீன்கள் அதிகமாக கிடைக்கும் பட்சத்தில் அதில் உப்பினை கலந்து கருவாடாக்கி பல காலம் வைத்து உண்கிறோம். மாமிச வகைகளில் கொழுப்பு குறைந்தவை என்றால் மீன் மற்றும் கருவாடு தான். பெண்களுக்கு அதிகம் ஏற்படும் ...