Uncategorized
டூ பீஸ் நீச்சல் உடையில்.. – வானவில் போல ஜொலிக்கும் தனுஷ் பட நடிகை..!
சைப் அலிகானின் மகளான சாரா அலிகான் தந்தையைப் போன்று படங்களில் நடிக்க வேண்டும் என்று ஆசைபட்டு இப்போது பல படங்களில் நடித்து அந்த ஆசையை நிறைவெற்றி வருகிறார். ரன்வீர் சிங்குடன் இவர் நடித்து வெளியான சிம்பா படம் மிகப்பெரிய வெற்றி அடைந்ததைத் தொடர்ந்து இப்போது தன்னுடைய நடிப்பு திறமையால் பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார்.
சாரா அலிகான் பட்டோடி மற்றும் தாகூர் குடும்பத்தின் வாரிசு. இவர் நடிகர்கள் அமிர்தா சிங் மற்றும் சைஃப் அலிகான் ஆகியோரின் மகளாவார். இந்தி நடிகர் சைஃயிப் அலிகானின் முன்னாள் மனைவியும் நடிகையுமான அம்ரிதா சிங் இந்தியில் பல படங்களில் நடித்துள்ளார்.
சைஃப் அலி கான், அமிர்தா சிங்கை விவகாரத்து செய்து விட்டு, கரீனா கபூரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். தனது அம்மா அமிர்தா சிங்கும் ஒரு நடிகை அப்பாவும் ஒரு நடிகர் எனவே தானும் ஒரு நடிகையாக வேண்டுமென்ற ஆசை சார...