குட்டியூண்டு நீச்சல் உடையில் முழு தொடையும் தெரிய எதிர்நீச்சல் சீரியல் நடிகை.. திணறும் இன்ஸ்டா..!
பெங்களூரில் கர்நாடகாவில் பிறந்தவர்தான் நடிகை மதுமிதா தனது பட்டப்படிப்பை முடித்த உடனேயே அவருக்கு நடிப்பின் மீது ஆர்வம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் கன்னட தொலைக்காட்சியில் முதலில் முயற்சி செய்து வந்தார் மதுமிதா.
பொதுவாக கன்னடத்தில் முயற்சி செய்யும் பெரும்பாலான நடிகைகள் பிறகு தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில்தான் நடிக்க வருகிறார்கள். ஏனெனில் கன்னடத்தை விட தமிழில் சீரியலுக்கு அதிக மார்க்கெட் இருக்கிறது. சீரியலில் நடிக்கும் சில நடிகைகள் சினிமாவிற்கு செல்வதற்கான வாய்ப்புகளும் இங்கு இருப்பதால் தொடர்ந்து தமிழ் சின்னத்திரை பக்கம் அதிகமாக நடிகைகள் வருகின்றனர்.
கன்னடத்தில் இருந்து தமிழ் எண்ட்ரி:
அந்த வகையில்தான் நடிகை மதுமிதாவும் கன்னடத்தில் இருந்து தமிழுக்கு வந்தார். கன்னடத்தில் 2018 ஆம் ஆண்டு ஜெய் ஹனும் என்கிற தொடரின் மூலமாக முதன் முதலாக அறிமுகமானார் மதுமிதா. மதுமிதாவை பொருத்தவரை சீரியலில் அவர...