குழந்தைக்கு நிலவை காட்டி சோறு ஊட்டும் முறை முட்டாள்தனமானது அல்ல. அறிவியல் பூர்வமானது.
குழந்தை கருவில் இருக்கும் போது தாயின் தொப்புள் கொடி வழியாக தான் உணவு செல்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால் குழந்தை பிறந்தவுடன் தொப்புள் கொடி உடலிலிருந்து பிரித்து பின்பு ...