மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் கொண்ட மாருதி எர்டிகா.
இன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் கார் வாங்க வேண்டும் என்ற கனவு இயற்கையாகவே வந்துள்ளது. காரை வாங்குவதற்கு முழு பணத்தையும் கட்டி வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லாத காரணத்தினால் எல்லா தரப்பு மக்களும் ...