வெற்றியை விதைப்போம் வாங்க ….
தன்னம்பிக்கை என்பது ஓரு குறிப்பிட்ட செயலை வெற்றிகரமாக செய்து முடிக்க தன் மேல் வைத்திருக்கும் நம்பிக்கை தான்.வெறும் நம்பிக்கை மட்டும் நமக்கு வெற்றி வாயிலை திறக்காது.உன் நம்பிக்கையோடு விடாமுயற்சி,கடுமையான உழைப்பு, திட்டமிடுதல் இருந்தால் ...