ரூம் கூட போட்டாச்சு.. வேஸ்ட் ஆகிடும்.. 5 நிமிஷ காட்சிக்கு நடிகையிடம் அட்ஜெஸ்ட்மெண்ட்.. கெஞ்சிய இயக்குனர்..
சினிமா துறையை பொறுத்தவரை பெண்களுக்கு அட்ஜெஸ்ட்மென்ட் கொடுமை என்பது காலம் காலமாக நடந்து தான் வருகிறது. திரைப்படத்திலோ சீரியலிலோ அல்லது ஒரே ஒரு பாடல் காட்சியிலோ நடித்து பிரபலமாக வேண்டும் என்று கனவோடும் ...