அடுத்த 10 வருஷத்தில் நிலைமை இதுதான்.
யாருக்கும் கார் ஓட்ட வேண்டிய / வாங்கவேண்டிய தேவை இருக்காது. ‘வாகனம் ஓட்டுநர் உரிமம்’ என்ற ஒன்று காணாமல் போயிருக்கும். பார்க்கிங் பிரச்சனை என்பதே இருக்காது. ஒரு இடத்துக்கு போக வேண்டும் என்றால்.. ...